வியாழன், நவம்பர் 04, 2004

தீபாவளிப் படங்கள்

நிறைஞ்ச மனசு - விஜயகாந்த், சூசன், மஹிமா
இயக்கம் : சமுத்திரகனி
Newindpress.com: ஏய்... விஜய்காந்த்... கைய வச்சிகிட்டு சும்மா இருடா... என்று கோர்ட் பாடப் போகிறார்கள்.அட்டகாசம் - அஜித், பூஜா
இயக்கம்: சரண்
Sify.com: அஜீத் விஜய்யைச் சீண்டறாரோ இல்லையோ... தூத்துக்குடி மக்கள் டென்ஷனாயிட்டாங்க!


மன்மதன் - சிம்பு, ஜோதிகா, மந்த்ராபேடி, யானாகுப்தா, சிந்துதொலாணி, அதுல் குல்கர்ணி
கதை, திரைக்கதை, வசனம்: சிம்பு
இயக்கம்: முருகன்
IndiaGlitz: 'மர்டர்' புகழ் மல்லிகா ஷெராவத்தையும் ஆட்டத்துக்கு சேர்த்திருக்காங்க... படம் 'ஏ'தானே?


சத்ரபதி - சரத்குமார், நிகிதா
இயக்குநர்: ஸ்ரீமகேஷ்.
AllIndianSite.com - Cinema seidhigal: பட்ஜெட் படம் போல. ரம்பாதான் ஆட்டத்துக்கு சேர்க்கப்பட்டிருக்கிறார்.


கிரிவலம் - ஷாம், ரிச்சர்ட், ரோஷிணி
இயக்கம்: ஷிவ்ராஜ்.
AllIndianSite.com: மாயவரத்துக்காரரை வம்புக்கு இழுக்கும் பாடல் இருந்தாலும், ஹம்ராஸ் ஹிந்திப்படத்தின் தழுவல் என்கிறார்கள்.


ட்ரீம்ஸ் - தனுஷ், தியா, பாரு, பிரமிட் நடராஜன்
இயக்கம்: கஸ்தூரி ராஜா
Sify.com: அடுத்த 'சுள்ளான்' ரெண்டு வருஷம் கழித்து தயார்.


மகாநடிகன் - சத்யராஜ், நமிதா, மும்தாஜ்
இயக்கம்: சக்தி சிதம்பரம்
Mahanadigan: கடைசியாக மனோஜ் கே பாரதிக்கு ஏற்ற ரோல் அமைந்திருக்கிறது. நக்கலுக்காகவே பார்க்கணும். விசு, 'சந்திரமுகி' பி. வாசு' என ஏழு இயக்குநர்கள் கிண்டலில் பங்கு கொள்கிறார்கள். ஆட்டோகிராஃப்' மல்லிகா கூட இருக்காங்களாம்.


அயோத்தியா - ரேகா உன்னிகிருஷ்ணன், ராகினி, மோகன் குமார்
இயக்கம்: ஜெயப்பிரகாஷ்
IndiaGlitz: அட போங்கப்பா... காதல்... ஹிந்து... முஸ்லீம்.


ஜனனம்: பிரியங்கா, அருண்குமார்
இயக்கம்: டி ரமேஷ்
New Launches: 'சொக்கத்தங்க'த்தொடு பூஜை போட்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் தற்கொலை செஞ்சுக்காதவரைக்கும் சரி. வேலையில்லாத் திண்டாட்டம்... புரட்சி... நாஸர்... ரகுவரன்... ஹ்ம்ம்.


மீசை மாதவன் - குட்டி ராதிகா, ரமணா
இயக்கம்: எஸ் ராமு
Movie Previews: மலையாள 'காபூலிவாலா' ரீமேக்காம்.


நன்றி: Tamil Cinema News @tamil.galatta.com
கோலிவுட் தீபாவளி - வீ. மீனாட்சிசுந்தரம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு