வேதனையாக இருக்கிறது - ஆனந்த் சங்கரன்
Yahoo! Groups : Maraththadi Message 21252 - Prabanjan & The USA
இடப்பெயர்ச்சியின் மாயங்கள் - வெங்கடேஷ்
எழுத்தாளர் பிரபஞ்சன் அமெரிக்காவில் இருந்த 45 நாட்களின் அனுபவத்தை பற்றிய 4வது கட்டுரை இது என்று நினைக்கிறேன்.
அவர் பெரிய எழுத்தாளர் சந்தேகமில்லை; ஆனால் வெறும் 45 நாட்களில் அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் வாழும் பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலையை (சுற்றுப்பயணங்களுக்கும், விழாக்களுக்கும் இடையே அறிந்து) சர்வ சாதாரணமாய் எழுத முடியுமா என்றால் முடியாது என்றே சொல்ல வேண்டும்.
அங்கும் இங்கும் கேட்ட சில செவி வழிச்செய்திகளை மறுபடியும் மறுபடியும் பேசுவதால் கைதட்டல்கள் கிடைக்குமே தவிர அது நிதர்சனம் ஆகிவிடாது.
- 30 வருட கடனாளிகள்
- சீரியலில் உயிர் வாழ்கிறார்கள்
- வேலை நேரம் போக சாதி சங்கம் நடத்துகிறார்கள்
- யாருக்கும் சமீபத்திய தமிழ் இலக்கியம் தெரியவில்லை.
- நிரந்தர வேலையில்லை
ஏதோ இதெல்லாம் தான் அமெரிக்க வாழ்க்கை என்பது போன்ற ஒரு தப்பிதமான எண்ணத்தை, இவ்வளவு பெரிய எழுத்தாளர் ஏன் ஊர் ஊராக பரப்புகிறார் என்று நினைத்தால் வேதனையாக இருக்கிறது.
- ஆனந்த் சங்கரன்
அமெரிக்காவில் பிரபஞ்சன்
எழுத்தாளர் பிரபஞ்சன் பேட்டி - கணேஷ் சந்திரா
Thendral.com - 'தென்றல்' மணிவண்ணனின் பிரபஞ்சன் பேட்டி
- புதுமைப்பித்தனில் தொடங்குகிறதா நவீன இலக்கியம்?
- குழு மனப்பான்மை?
- பல்கலை.களும் பேராசிரியர்களும் படைப்பாளர்களும்
- சிற்றிதழ்களின் இடம்
- மரபும் புதுசும்
- படைப்பாளியாக என்ன படிக்க வேண்டும்?
- புலம்பெயர்ந்த தமிழர்கள் படிக்க வேண்டிய தமிழர்கள்
- கல்கி போன்ற சிலர் ஏற்கனவே இருக்கும்போது, தமிழில் நீங்கள்தான் முதல் வரலாற்றுப் புதினம் எழுதியவர் என்று ஏன் அழைத்துக் கொண்டீர்கள்?
கருத்துரையிடுக