அமெரிக்கத் தேர்தல் களம்
இன்று ஜனாதிபதித் தேர்தல் தவிர வேறு சில முக்கியமான பிரச்சினைகளுக்கும் அமெரிக்கர்கள் வாக்களிக்கிறார்கள்.
- அரகான்சாஸ்
- ஜியார்ஜியா
- கென்டக்கி
- மிச்சிகன்
- மிஸ்ஸிசிப்பி
- மொண்டானா
- வட டகோடா
- ஒஹையோ
- ஓக்லஹோமா
- ஓரகான்
- யூடா
- ஓரினக் கல்யாணங்களை தடுப்பதற்கு இந்த முடிவுகள் அடிகோலும்.
- வேற்று மாநிலங்களில் (ஓரினத் திருமணங்கள் செல்லுபடியாகும் பாஸ்டன் போல்) மோதிரம் மாற்றிக் கொண்டவர்களின் மணப்பதிவு, இந்த ஊர்களில் செல்லுபடியாகாமல் போக வைக்கும்.
- சிலந்தி வலை கோரும் பிரதிநித்துவ எலெக்டோரல் வோட்டு முறையை அமல்படுத்தலாமா என்று கொலராடோ வாக்குச்சீட்டில் கேட்கிறது.
செனேட்டர் போட்டிகள்- அலாஸ்கா (முர்கோவ்ஸ்கி)
- கொலராடோ
- ஃப்ளோரிடா
- கெண்டக்கி (பன்னிங்)
- லூஸியானா
- வட கரோலினா
- ஓக்லஹோமா
- தெற்கு கரோலினா
- தெற்கு டகோடா (டாம் டாஸ்ச்ல்)
கலிஃபோனியாவில் நூற்றுக்கணக்கில் கேள்விகள் கேட்டிருக்கிறார்கள். லாஸ் ஏஞ்சலீஸ் டைம்ஸ் சிலவற்றை ஆதரிக்குமாறு பட்டியல் போட்டுள்ளார்கள். அவற்றில் சிலதுடன் ஒத்துப் போகாவிட்டாலும், பெரும்பாலானவை ஆராய்ந்து பரிந்துரைத்தவை.
71: ஆம் - ஸ்டெம்-செல் ஆராய்ச்சி
59: ஆம் - அரசு திறந்த முறையில் செயல்படுதல்
62: ஆம்- அனைவரும் போட்டியிடும் முதல்கட்டத் தேர்தல்கள்
64: ஆம் ஆனால் இல்லை?! - சுற்றுப்புறச் சூழலை பாதித்தவர்களுக்கான வழக்குத் தொடுக்கும் நடைமுறைகள்
66: ஆம் - ஒன்று... இரண்டு.... ஜெயில்
72: ஆம் ஆனால் இல்லை?! - தொழிலாளிகள் அனைவருக்கும் காப்புரிமை?
- அலாஸ்கா (முர்கோவ்ஸ்கி)
- ஃப்ளோரிடாவில் பதினெட்டு வயதை அடையாத பெண்களின் அந்தரங்கத் தகவல்களை எவ்வளவு தூரம் பாதுகாக்க வேண்டும் என்னும் கேள்வி எழுப்பப் பட்டிருக்கிறது. பெற்றோருக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்து கொள்வதைத் தடுக்க இந்த 'வாக்கு முடிவு' வழிவகுக்கும்.
- ஹவுஸ் ஆஃப் ரெப்ரசெண்டேடிவ்ஸ் என்றழைப்படும் லோக்சபா போன்ற அமைப்புக்கான 435 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது. தற்போதைய நிலை:
குடியரசு கட்சி: 227
சுதந்திர கட்சி: 205
சுயேச்சை (சுதந்திர சார்பு): 1
காலி: 2 (குடியரசு கட்சி வென்றிருந்தவை)
- முதலமைச்சருக்கு ஈடான சக்தி வாய்ந்த கவர்னருக்கான தேர்தலில் பதினொன்று மாகாணங்களில் வாக்களிக்கிறார்கள்.
குடியரசு கட்சி கவர்னர்கள் மறுபடி போட்டியிடுபவை: வட டகோட்டா, நியு ஹாம்ப்ஷைர், வெர்மாண்ட்
சுதந்திர கட்சி மறுபடி போட்டியிடுபவை: டெலாவேர், இந்தியானா, வட கரோலினா
மற்றவை: மிஸ்ஸௌரி, மொண்டானா, யூடா, வாஷிங்டன், மேற்கு வர்ஜீனியா
'என் கதை முடியும் நேரமிது' - வாக்களிப்பு முடியும் நேரம்- 6 p.m.: -- இந்தியானா, கெண்டக்கி
- 7 p.m.: -- அலபாமா, ஃப்ளோரிடா, ஜியார்ஜியா, நியு ஹாம்ப்ஷைர்,
தெற்கு கரோலினா, வெர்மாண்ட், வர்ஜினியா
- 7:30 p.m.: -- வட கரோலினா, ஓஹையோ, மேற்கு வர்ஜீனியா
- 8 p.m.: -- கனெக்டிக்கட், டெலாவேர், வாஷிங்டன் டிசி, இல்லினாய், கன்ஸாஸ், மெயிண், மேரிலாண்ட், மாஸாசூஸட்ஸ், மிச்சிகன், மிஸ்ஸிசிப்பி, மிஸ்ஸௌரி, நியு ஜெர்ஸி, வட டகோட்டா, தெற்கு டகோட்டா, ஓக்லஹோமா, பென்சில்வேனியா, டென்னிஸ்ஸி, டெக்சாஸ்
- 8:30 p.m.: அரகன்ஸாஸ்
- 9 p.m.: அரிஸோனா, கொலராடோ,லூயிஸியானா, மின்னஸோட்டா, நெப்ராஸ்கா, நியு மெக்ஸிகோ, நியு யார்க், ரோட் ஐலாண்ட், விஸ்கான்ஸின், வையோமிங்
- 10 p.m.: ஐயோவா, மொண்டானா, நெவாடா, யூடா
- 11 p.m.: கலிஃபோர்னியா, ஹவாய், இடாஹோ, ஓரகான், வாஷிங்டன்
- நள்ளிரவு: அலாஸ்கா
- 6 p.m.: -- இந்தியானா, கெண்டக்கி
- கட்டாங்கடைசியாக அனைத்துத் தேர்தல்களுக்கும் சேர்த்து மொத்தமாய் ஒரு அலசல் + கணிப்பு.
washingtonpost.com: திருமண பந்தத்தை மக்களிடம் விளக்கம் கேட்கும் மாநிலங்கள்:
நல்ல தொகுப்பு
சொன்னது… 11/02/2004 12:42:00 PM
கருத்துரையிடுக