திங்கள், நவம்பர் 01, 2004

சிறுவர் இலக்கியம்



  • இந்த மாத திசைகள் குழந்தை இலக்கியத்தை அலசுகிறது.

  • அழ வள்ளியப்பா குறித்த என்னுடைய முந்தைய பதிவு பார்க்கலாம்.

  • பெரியார் பிஞ்சு என்னும் திராவிடர் கழக வெளியீடு குழந்தைகளுக்காக கடிதமும் தந்தை பெரியார் படக்கதைகளும் கொண்டு மாதந்தோறும் இணையத்திலும் வெளிவருகிறது.

  • 2 கருத்துகள்:

    ராயரில் யார் மட்டுறுத்துனன் என்று கேட்டால் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது எல்லோருக்கும்? ஏன் பாலாஜி? புஹாரி ஒரு வரி எழுதிவிட்டு மீதிய என் தளத்தில் வந்து படித்துக் கொள்ளுங்கள் என்கிறார்! அது விளம்பரம் இல்லையா? எங்க அந்த சொட்டைத்தலை பிரகாசு? எல்லாம் ஒன்னா செந்து சொல்லுங்க என் கேள்விக்கு பதில!!!

    எது விளம்பரம்..எது மறுமொழி..எது படைப்பு என்று தெரியாத மூடனெல்லாம் ராயரில் மட்டுறுத்துனப் பொறுப்பு ஏற்பதற்கு இழுத்து மூடிவிட்டு மீதி வேலைகளைப் பார்க்கலாம். மண்டையில் முடியில்லாதவனும் மூளையில்லாதவனும் கிழமும் சேர்ந்து என்னென்னவோ செய்கின்றன. படைப்புகள் என்றால் எல்லோருடையதையும் சமமாகப் பார்க்கவேண்டும். யார் அந்த மட்டுறுத்துனன் எனக் கேட்பது கூட தவறா???

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு