வெள்ளி, பிப்ரவரி 11, 2005

அள்ள அள்ளப் பக்கம்

"இலக்கியம் மற்றும் எனது வாழ்க்கை குறிப்புகள் சார்ந்த கேள்விகள் அடங்கிய எனது நேர்முகம் முன்னதாக காலச்சுவடு இதழிலும் ஆறாம் திணை இணைய இதழிலும் குமுதம் இலக்கியமலரிலும் வெளியாகியிருக்கின்றன."
- எஸ்.ராமகிருஷ்ணன்

வெள்ளிக்கிழமை 'திண்ணை' பக்கம் அசகாயத் தீனி போடும். ஆனால், இரண்டு வாரத்துக்கு விடுமுறை விட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்துதான் ஆறாம்திணை பக்கம் சென்று துழாவ ஆரம்பித்தேன். எதையோத் தேட, என்னென்னவோ கிடைத்தது.

இலக்கியம் :
வாய்மொழி இலக்கியம் | திட்டிவாசல் | நூல் விமர்சனம் | படைப்புலகம் | சிறுவர் இலக்கியம் | சிற்றிதழ் வரிசை

அரசியல் :
தலையங்கம் | தலைமை | தேர்தல் | தேசியம் | மாநிலம் | சர்வதேசம்

சமுகவரலாறு :
மண்வாசனை | தன்வரலாறு | கருவூலம் | சென்னை சுவடுகள் | மக்கள் தெய்வங்கள் | சிறப்புப்பார்வை

தோழி :
ஆக்கம் | சந்திப்போமா.... | கருவூலம் | சாதனையாளர் | பெண் மொழி | கட்டுரை

மொழி :
தமிழறிவோம் | பழமொழி | மொழி வரலாறு | சொல் புதிது | விடுகதை | கட்டுரை

கலை :
தூரிகை | இசை | நாடகம் | சினிமா | நாட்டார் கலைகள் | பரதம்

சினிமா :
நேருக்கு நேர் | ரெடி டேக் | கண்ணோட்டம் | தகவல் பெட்டகம் | விமர்சனம் | ஊசிப்பட்டாசு | நிகழ்வுகள் | பொம்மை

முகப்பு :
எண்ணங்கள் | சமயம் | கவிதை | சிறுகதை | கல்வி | குழந்தை | குறுக்கெழுத்து | புது வரவு | விடுகதை | பழமொழி | நேர்காணல் | சொல்லாட்டம்

சுரா, பொன்னம்பலம் என்று பலரில் தொலைந்து போக வைத்தார்கள். எஸ்.ரா. எங்கேயாவது கிடைத்தால் சொல்லுங்க.

அப்படியே வலைப்பதிவுகளையும் இவ்வாறு பட்டியலிட்டு தொகுத்து வைத்தால் சௌகரியமாக இருக்குமே!

7 கருத்துகள்:

அல்லோ பாபா சார்,

வலைப்பதிவுகளைத் தலைப்புகளில் தொகுப்பதும் வந்துகிட்டே இருக்கு. விரைவில் எதிர்பாருங்க. டோட்டொடைங்!

டிசம்பரில் சந்தித்தபோது நீங்கள் செய்ய நினைத்ததாக சொல்லியதெல்லாம் சுடச்சுட செய்து தருகிறீர்களே!! நன்றி.

முதலில் எனக்கு புரிய வில்லை. ஏன் இந்த ஊடகங்களின் தொகுப்புகள் என்று...
ஆனால் ஆறாம்தினையில் நீங்கள் துழைவியதை நானும் ஒரு முறை துழவ முடிந்தது.

ஆறாம்திணையில் நீங்கள் கொடுத்திருக்கும் தொடுப்ப்புகள் எல்லாம் ஏப்ரல், 2002 -க்கு முந்தைய "ஆவணங்கள்" பகுதியிலிருந்து என நினைக்கிறேன். ஏனென்றால், அதற்குப்பிறகு 'ஆறாம்திணை' காசு கட்டிப் படிக்கும் ''Pay Site" ஆகிவிட்டது.

அன்புடன்,
சௌந்தர்.

பாலா,

இந்தாங்க, எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுடைய "நேர்காணல்" பக்கம்.

http://www.webulagam.com/literature/interview/2001_02/11_interview1.htm

மற்றும் கீழ்கண்டவர்களுடைய "நேர்காணல்" பக்கங்களுக்கு, இங்கே சொடுக்கவும்
http://www.webulagam.com/literature/interview/

ஜோர்ஜ் லூயி போர்ஹே புதிது
எட்வர்ட் சயீத்
மிலன் குந்தேரா
ஸ்லோவோய் ஜிசக்
எஸ். வைத்தீஸ்வரன்
`வெளி' ரெங்கராஜன்
எழுத்தாளர் பூமணி - நேர்காணல்
சா. கந்தசாமி - நேர்காணல்
கவிஞர் தாமரை - நேர்காணல்
பா. செயப்பிரகாசம்
சு. சமுத்திரம்
தி.க. சிவசங்கரன்
ஞானக்கூத்தன்
சாரு நிவேதிதா
அசோகமித்திரன்

ம்ம்ம்ம்ம்.....எல்லாம் யுனிகோடில் இருந்திருந்தால், "கூகிள்"-லேயே எளிதாகத் தேடியிருக்க முடியும். இதை என் ஞாபகத்திலிருந்ததால் கொடுக்க முடிகிறது.

அன்புடன்,
சௌந்ந்தர்.

பாபா என்னுடைய பக்கங்களுக்கு நிறையத் தகவல்களும் எனக்கு நிறையத் தீனியும் கிடைத்தன நன்றி

நன்றி சௌந்தர். "Pay Site" ஆன பிறகும் ஆறாம்திணையின் தற்போதைய மேட்டர்களை அண்டர்கிரவுண்ட் வழியாக பார்க்கலாம் என்கிறார்களே!? ;-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு