புதன், பிப்ரவரி 23, 2005

மனசோட வயசு

Blogthings: உனக்கு 28 வயசுப்பா!

மனசுக்குள்ள இருபதுன்னு நெனப்பு. வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்று குதி போடுறே கண்ணு.... (மார்க்கம்)

You Are 28 Years Old
28

Under 12: You are a kid at heart. You still have an optimistic life view - and you look at the world with awe.

13-19: You are a teenager at heart. You question authority and are still trying to find your place in this world.

20-29: You are a twentysomething at heart. You feel excited about what's to come... love, work, and new experiences.

30-39: You are a thirtysomething at heart. You've had a taste of success and true love, but you want more!

40+: You are a mature adult. You've been through most of the ups and downs of life already. Now you get to sit back and relax.


6 கருத்துகள்:

So markam means link? Didn't know this. :)

7

கார்த்திக், விடலைப் பையன் மாதிரி படுத்தறீங்க என்று சொல்லுங்க :))

விசித்ரா, Link -- 'சுட்டி'
மார்க்கம் - வழி/via/ or to give credit to the blog which pointed me to that news/page.

26

அப்படியென்றால், இனிமேல் தங்களை 'தங்காச்சி' என்றுதான் கூவ வேண்டும் :P :>

Thanks for the info didn't know :)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு