செவ்வாய், மார்ச் 15, 2005

காமிரா ரெடி; மாடல் ரெடி

எச்சரிக்கை: வயது வந்தோருக்கு மட்டுமே பொருத்தமான சுட்டி. வேறு சிலரையும் முகஞ்சுளிக்க வைக்கலாம். அக்கம்பக்கத்தில் இருப்போர், எட்டிப்பார்ப்போர், அலுவலகத்தில் முதலாளிகள் விரும்பிக் கேட்கலாம்.

டோனி ப்ளேர், ஜார்ஜ் புஷ் போன்றொருக்கு மட்டுமே வந்து சேரும் பைரெலியின் மாதம்-காட்டியை (காலெண்டர்) காட்டி புகைப்படத்தை எடுத்தவருக்கும், புகைப்படத்தில் எசகு-பிசகாக போஸ் கொடுப்பவருக்கும் மதிப்பெண் அளிக்க சொல்கிறார்கள். பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும் புகைப்படங்களுடன் எப்பொழுதோ வெளிவந்துவிட்ட நாள்காட்டி இப்பொழுதுதான் கண்ணில் பட்டது. இந்த வருட தமிழ்ப்புத்தாண்டுக்கு இந்த மாதிரி ஏதாவது வெளியிடுகிறார்களா என்றறியேன்.

பதினெட்டு வயதைத் தாண்டினோருக்கு மட்டுமான இணைப்பு: Pirelli - 2005 Calendar

September_Zelaeva வாலெண்டினா3.79
November_Fontana இஸபெலி ஃபாண்டானா3.73
June_Hamilton ஃபிலிப்பா ஹாமில்டன்3.72
May_Vujovic மரயா3.68
January_Stegner ஜூலியா3.49
August Liliane லில்லியான்3.48
July_Stegner ஜூலியா ஸ்டெக்னர்3.42
February_Buswell மிஷ்ஷேல் பஸ்வெல்3.36
March_Wasson எரின்3.19
April_Lima ஆட்ரியானா லிமா3.07
October_Dondoe டயானா3.01
December_Naomi நவோமி கேம்பெல்3.01

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு