திங்கள், மார்ச் 14, 2005

ஃப்ளாஷ் செய்தி

நம்மி பலரால் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து, இளைய தளபதி வேணாம்.... குறைந்தபட்சம் முரளி அல்லது வேணு அரவிந்த்தைப் கதாநாயகனாகப் போட்டு திரைப்படம் செய்ய இயலாது. வலைப்பதிவர் அருள் போல மேக்ரோமீடியாவைக் கொண்டு உருப்படியான படங்களை நேரத்தை மட்டும் முதலீடாகக் கொண்டு மனதுக்கு நெருங்கிய விஷயத்தை பளிச்சென்று திரையிடலாம். சமீபத்தில் நடந்த ஃப்ளாஷ் போட்டியில் உலகத்தின் பிரச்சினைகளை நச்சென்று சொல்லி பரிசைத் தட்டி சென்றவர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் இங்கு காணலாம்: Citizens For Global Solutions

மேலும் சில புகழ்பெற்ற ஃப்ளாஷ் சித்திரங்கள்:
வைரங்களின் கதை | மிருகங்களின் கதை

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு