செவ்வாய், மார்ச் 22, 2005

கோடை விருப்பம்

Wall Street Journal:

குளிர் பானத்தில் தங்களுக்கு முக்கியமான அம்சம் எது?

* சுவை -- 480 வாக்குகள் (42%)
* கலொரி (Calories) -- 325 வாக்குகள் (29%)
* கஃபீன் (Caffeine) -- 68 வாக்குகள் (6%)
* குளிர்பானங்கள் பருகுவதில்லை -- 263 வாக்குகள் (23%)

என்னுடைய வோட்டு: குளிர்பானங்கள் பருகுவதில்லை

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு