செவ்வாய், ஏப்ரல் 26, 2005

மஞ்சரி - ஏப். 05

Sify.com ::

* உங்களோடு ஒரு வார்த்தை
அது 1930. மகாத்மா காந்தியும் உடன் 78 சத்தியாக்கிரகிகளும் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஒரு முக்கிய நிகழ்வினை நிகழ்த்திக் காட்டினார்கள்.

* தென்கச்சி பதில்கள்
சுதந்திரம் என்பது என்ன சார்?

* 2005 சர்வதேச இயற்பியல் ஆண்டு
நடப்பு 2005 ஆம் ஆண்டை சர்வதேச இயற்பியல் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

* மரபணு மருத்துவம் - ரவிஷங்கர்
இலக்கியவீதி மஞ்சரி டய்ஜஸ்ட் இணைந்து நடத்திய அற்புத அறிவியல் கட்டுரைப் போட்டியில் மூன்றாம் (1) பரிசு பெற்ற கட்டுரை

* சாளக்கிராமம்
நேபாளம் ஆன்மிக / சமய ரீதியாக இந்தியாவோடு நெருங்கிய நாடு.

* சரித்திரப் பதிவுகள்: புகையிலை வியாபாரி
குபாச்சி நகருக்கு முதல் முதýல் புகையிலையைக் கொண்டு வந்தவர், ஒரு துருக்கியர்

* அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் எண்கணித ஜோதிடம்
நூலாசிரியர்: ஸ்வாமி

* மீண்டும் பிறந்த கோபி மீரா
ராஜபுதனத்து மார்வாரில் ஓர் அரண்மனை. உப்பரிகையிýருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தாள் அச்சிறுமி.

* கற்சிலைகளின் மர்மம்!
உலகிலேயே தன்னந்தனியான சின்னத் தீவு!

* "காபுலி வாலா" - தாகூர்
சென்ற இதழில் சுபத்ராகுமாரி செüகான் எழுதியிருந்த ஹீங்வாலா (பெருங்காயக் காரன்) கதையைப் படித்து வாசகர்கள் மகிழ்வோடு கடிதம் எழுதியிருந்தனர்.

* மகளிர் முன்னேற்றத்திற்கு இங்கே ஓர் வழிகாட்டி
""பெண்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; பெண்கள் சளைத்தவர்கள் அல்லர், அதிலும், உழைப்புக்கு அஞ்சாதவர்கள் எந்தச் செயலானாலும் செய்ய முடியும், அதற்கு வேண்டியது துணிவுதான்''

* சரித்திரக் கதை: ரேஷன் திருட்டு
ஒரு நாள் பிற்பகல் ஜஹாங்கீரும் நூர்ஜஹானும் சதுரங்கம் ஆடிக் கொண்டிருந்தார்கள்

* மதிப்புக் கூட்டு வரி எதிர்ப்பு ஏன்?
ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளதாகக் கூறப்படும் மதிப்புக் கூட்டுவரி, தற்போது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

* நிற்காமல் ஓடும் எக்ஸ்பிரஸ்!
அவன் படித்த பள்ளியில் பழைய மாணவர்கள் ஒன்று கூடும் விழா நடந்துகொண்டிருந்தது. போங்கு விருந்துக் கூடத்தில் அமர்ந்து சக மாணவர்களுடன் உணவருந்திக் கொண்டிருந்தான்

* ப்ரமர கீதம்
ஸ்ரீகிருஷ்ணனுடைய லீலைகள் அநேகம். குழந்தைப் பருவத்திலிருந்தே அவனுடைய லீலைகள் எல்லோரையும் கவர்ந்து விட்டன

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு