திங்கள், மே 09, 2005

குறிப்பு கொடுங்க சார்



இந்தப் படத்துக்கு பொருத்தமான கிண்டல் குறிப்பு கொடுங்கள் பார்க்கலாம்.

எனக்குத் தோன்றியது:

'புஷ் கை குலுக்க மறுத்ததால், இந்த ஏற்பாடு - ப்யூடின்'

'இப்போதைக்கு வட்டிக்கு பதிலாக இந்த வோல்கா காரை வச்சிக்கறேன் - புஷ்'

6 கருத்துகள்:

யோவ் போலீஸ் , நான் ஜி.டபுள்யூ புஷ் ய்யா, டிக்கெட் கிக்கெட்டு போட்றாத!! யோவ் புட்டின் நீயாவது சொல்லுயா!!

உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்க

அதென்ன சார்?... நாங்க கொடுத்தா நல்லா இருக்காதா?...இப்பப் பாருங்க!
ப்யூடின் - இவரு ஓட்ராரு காரை! பாத்துக்கங்க!
புஸ் - இவரு உக்கார்ந்து இருக்காரு பக்கத்தில! பாத்துக்கங்க!

புடின்: தள்ளுமாடல் வண்டி இது தள்ளி விடுங்க
புஷ்:
எண்ணெய் விலை ஏறிப்போச்சு ஆளைவிடுங்க

No Volga remarks

புடின் - இந்த ஆள் சைக்கிள் ஓட்டினாலே கீழே தள்ளிடுவான். என்ன ஆகப் போகுதோ? ஆண்டவா காப்பாத்து!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு