புதன், மே 04, 2005

ஷல் வீ டெல் தி ப்ரெஸிடெண்ட்?

யார் ஜெயிப்பார்கள்?
யூகே-வின் தமிழ் வலைவாசிகள் ஏன் தேர்தலை கண்டு கொள்ளவேயில்லை??
டோனி ப்ளெயரின் வெற்றி நிச்சயமா???


 • பிபிசி

 • டைம்ஸ்

 • நியு ஸ்டேட்ஸ்மேன்

 • எகானமிஸ்ட்

 • கார்டியன்

 • என்.பி.ஆர்

 • 4 கருத்துகள்:

  பாபா,
  யூ. கே-யில் பிரதமர்தானே! ஜனாதிபதி இல்லையே! ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய நாவல் தலைப்பைக் குறிப்பிடுகிறீர்கள் என நினைக்கிறேன் :-)
  டோனி ப்ளேர் மிக இலகுவாய் வெற்றி பெற்று விடுவார் என்றே அனைவரும் அவதானிக்கின்றனர். அவ்வாறு வெற்றி பெற்றால் தொடர்ந்து மூன்றாவது முறையாய்ப் பதவிக்கு வரும் முதல் தொழிற்கட்சிப் பிரதமர் என்ற தனிச் சிறப்பைப் பெற்றவராகிறார். வரும் வெள்ளிக்கிழமை டோனி ப்ளேரின் 52 ஆவது பிறந்த நாள். வெற்றி பெற்றால் அவருக்கு இரட்டிப்புக் கொண்டாட்டம்.

  >>ஜெப்ரி ஆர்ச்சர் எழுதிய நாவல் தலைப்பைக் குறிப்பிடுகிறீர்கள் ---

  அதே... ஆனால் சொதப்பிட்டேன் :-)

  சொல்ல நினைத்தது: 'ஃபர்ஸ்ட் அமாங் ஈக்வல்ஸ்'

  //Labour are 1-100 to win a majority. The Conservatives are a distant 20-1 second favourite to win the most seats with The Liberal Democrats as 200-1 outsiders.//

  That is from the bookmakers for this election.

  கடைசி நேர ஆயுதமாக ஈராக் போரை (கடந்த சில நாட்களாக) மீண்டும் எடுத்து பார்க்கிறார்கள். ஆனாலும் ப்ளேர் எளிதாக வெற்றி பெறுவார். Labour Party is approaching this election with a clean manifesto that appeals to the majority - and talks about things like economic stability and growth.

  என்ன... இன்னும் வரிச்சுமை கூடும் என்பது தான் பயம்.

  போஸ்டர், பேன்னர், ஆட்டோவில் மைக் கட்டி பிரசாரம் - இப்படி எதுவுமே இல்லாமல் இதெல்லாம் என்ன எலக்க்ஷனோ. ம்ம்ம்..

  --
  நவன் பகவதி

  நன்றி நவன். பிடிக்காதவருக்கு ஓட்டுப் போடுவதில்தான் ஆங்கிலேயர்களுக்கு இஷ்டமா ;-)

  ( முன்னாடி தாட்சரை வேண்டா விருப்பாக தேர்ந்தெடுத்தார்களாம்... இன்று டோனி.

  நம்ம ஊரிலும் ஜெ.ஜெ.வுக்கு இதே மாதிரிதான் முத்திரை பொத்தான் அமுத்தறாங்களோ?! )

  கருத்துரையிடுக

  புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு