செவ்வாய், மே 10, 2005

மைக்ரோசாஃப்ட் லீன்க்ஸ்

A Microsoft-Red Hat warming trend? | CNET News.com: ரெட் ஹாட் நிறுவனத்தின் தலைவர் மாத்யூ ஸுலிக்கும் (Matthew J. Szulik) மைக்ரோசாஃப்டின் நிறுவனர் ஸ்டீவ் பால்மரும் (Steve Ballmer) நியு யார்க்கில் (McCormick & Schmick) ரகசியமாய் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்கள்.

ஸெனிக்ஸ் போயே போச்சு...
மைக்ரோசாஃப்ட் லீனக்ஸ் வரப்போகிறதா?
அல்லது ரெட் ஹாட் ஸ்வாஹா ஆகிறதா?
குறைந்தபட்சம் ஐரோப்பிய கெடுபிடிகளில் இருந்து தப்பிக்கும் வழியையாவது கேட்ஸ் கண்டுபிடித்து இருப்பார்!?

2 கருத்துகள்:

ஆமாவா...!?

அடப்பாவிங்களா....
(உங்கள இல்லிங்க பாலா:)

என்க்கு தெரிந்து சாத்தியங்களிருக்கலாம், மைக்ரோசாப்ட் லினக்ஸாக அல்லாமல். கொஞ்ச நாள் முன்பு, ஆப்பிளின் அசுர வளர்ச்சியை பார்த்து, லைனஸ் ட்ரவோல்டா பில் கேட்ஸூக்கு எழுதுவது போல ஒரு கடிதத்தினை பிஸினஸ் 2.0வில் படிக்க நேர்ந்தது. சாத்தியங்கள் இருக்கலாம்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு