திங்கள், மே 16, 2005

வானத்தை வில்லாக வளைப்பவர்கள்

ஜூனியர் விகடன்:: "உதவித்தொகை வழங்குவதாக அறிவித்த நடிகர்கள், ‘எங்களிடத்தில் பணம் இல்லை. அதனால் சொன்னபடி நிதி வழங்கமுடியவில்லை’ என பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க வேண்டும். இல்லையேல் சம்பந்தப்பட்ட நடிகர்களுக்கு பாதிக்கப்பட்ட பெற்றோரின் சார்பில் உதவித் தொகை வழங்கி நோகடிப்போம்"

- ‘அக்னிப் பூக்கள்’ அறக்கட்டளை (கும்பகோண பள்ளிக்கூட தீ விபத்துத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் அமைப்பு)வாய்ச்சொல் வீரர்:

வசதியிருக்கிறவன் தரமாட்டான்-அவனை
வயிறுபசிக்கிறவன் விடமாட்டான்

வானத்தை வில்லா வளைச்சுக் காட்டுறேன்னு
வாயாலே சொல்லுவான் செய்யமாட்டான்

- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு