புதன், ஜூன் 29, 2005

இவரா... இவருடனா... இப்படியா

விடை கொடு எங்கள் நாடே:

List of Displaced Numbers


இந்திரா காந்தியை சூனியக்காரி என்று சொன்னது டூ மச் நிக்ஸன் சார்:

Richard Nixon - Wax Museum


படத்தில் என் கூட நிற்பவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்:

Correctly say who it is... U R a true civil rights champ  - Wax Museumகும்புடறேன் சாமீயோவ்:

Pope (Not the Benedict) John Paul - Indian Style  - Wax Museumஆசை தோசை அப்பளம் வடை:

Nenapputhaan

10 கருத்துகள்:

Nixon, Malcom-x, Pope, Jessica simpson (??? pic is not very clear though )

:-)

அவரே சொன்னார் இருக்கலாம்; அப்படித்தான் அவர் நடக்கலாம்.

At Madame Tussaud's?

Dondu Raghavan

நியு யார்க்கில் இருக்கும் மேடம் டூஸாடில் எடுத்த படங்கள். லண்டனில் இருப்பது இன்னும் பெரிது; கூடவே ஐஷ்வர்யா ராய், (ரங்கீலா வந்த புதிதில்) ஊர்மிளா, ஷாருக் என்று இன்னும் நிறைய இந்திய முகங்களைப் பார்க்கலாம்.

நன்றி ஆனந்த். மால்கம்-எக்ஸை பட்டென்று போட்டு உடைச்சிட்டீங்க :)

அய்யோ!.. சொல்ல கூடாது என்றால், கொஞ்சம் பொறுத்து இருப்பேன்..

சொல்வதற்குதானே கேட்பது ;;-)

hehe...கடசிப் படம் சுப்பராயிருக்கு!!!!

Bala Sir ,NY vanthirunteengala ??

Wish we had met here !!

பாலா சார், கடைசிப்படத்துல அந்த அம்மணி கூட உங்க போஸ் அசல் ஜொள்ளல்!

ஆனாலும் இப்படி அலையக்கூடாது! (எங்களுக்குக் கடுப்பா இருக்குல!)

எம்.கே.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு