புதன், ஜூலை 13, 2005

பொண்ணா பொறக்கலையே போ

வே சேஷாசலம்

கோல விழியிலையே கொஞ்சும் மொழியிலையே
சேல உடம்புலயுஞ் சுத்தலையே - எலேடேய்
இன்னா கவிபடிச்சும் அப்ளாஸ் நமக்கில்லையே
பொண்ணா பொறக்கலையே போ.

நன்றி: தன்னம்பிக்கை - நவ. 2004

குறிப்பு: 'பாரதி சின்னப் பயல்' போல் அர்த்தத்தை மாற்றும் எசப்பாட்டு வெண்பாக்கள், 'பொண்ணா பொறக்கலையே போ' ஈற்றடிகளுடன் கிடைக்குமா?

இடஞ்சுட்டல்: ஆகாசம்பட்டு என்னும் தம் ஊர்ப்பெயரிலேயே கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பு முழுவதும் வெண்பாக்கள்தாம். - பெருமாள் முருகன்

1 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு