வியாழன், ஆகஸ்ட் 11, 2005

AS-28 Priz பத்திரமாகத் திரும்பியது

அப்பாடா ஒருவழியா திரும்ப வந்து சேந்தாங்க. போன மூணு நாளா இவங்க என்ன செய்றாங்க அப்படீங்கறதவிட எப்ப, எப்படித் திரும்ப வரப்போறாங்கங்கறதுதான் கவலையா இல்ல.

கடலோடிகளுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும், ருஷிய ராணுவத்துக்கு?? - அடுத்த தடவையாவது (அப்படீன்னு ஒன்னு இருந்தா) பத்தெரமா, பாத்து செய்யுங்க.

செய்தி உதவி: நன்றி
படம் உதவி: Viktor Korotayev/Reuters


| | |

3 கருத்துகள்:

மூன்று தவறுகள்.

1. பத்திரமாகத் திரும்பவில்லை. மூழ்கிவிட்டது. நீர்மூழ்கியை அறுத்து வெளிக்கொணர்ந்தார்கள்.

2. கடலோடிகளுக்கு எதற்கு பாராட்டும் வாழ்த்தும் ? அவர்களின் கவனக்குறைவோ அல்லது திறமையின்மையோ, இந்த விபத்திற்கு ஆதார காரணம்.

3. இராணுவம் அல்ல. கடற்படை

- ஜெகன்

நல்ல குசு(/வ)ம்பு! ஆனா இத அறிவியல் / வம்பு செக்ஷன்ல போட்டீங்களே... கிரியேட்டிவ். கலக்குங்க தல!

.:டைனோ:.

super thalai.. super. :-))))))))))))))))

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு