நேத்துதான் "ரீடிங் ரெயின்போ" நிகழ்ச்சில வியட்நாம் வெட்ரன் சுவர் (http://www.thewall-usa.com/wallpics/dadsgirl.htm) பத்தி நிகழ்ச்சி வந்தது. ஆனா அந்த சுவரில் அனைத்து பெயர்களையும் படிக்கும் உயரத்தில் அமத்திருந்தார்கள். பாஸ்டனிலும் அதைப்போல அமைத்திருக்கலாமென்று நினைத்திருந்தேன்.
அண்ணே, உணர்ச்சி வசப்படாதீர்கள். மெய்யாகவே நீங்கள்தான் முகமூடியென்று யோசித்திருந்தால், நானும் இருக்கும் முகமூடிக்கே முகமூடியாக வந்து சொல்லியிருக்கமாட்டேனா? :-)
ஆ! நீங்களா முகமூடி? சே! ஆ! முகமூடி நீங்களா?
;-)
சொன்னது… 8/11/2005 08:40:00 PM
முகமூடி மாதிரி போட்டி வைத்து புரவலராகும் ரேஞ்சுக்கு நான் இருந்தால், எதற்கு படம் பிடித்து சுட்டிக் காண்பித்துக் கொண்டிருக்கப் போகிறேன் :P :-)
சொன்னது… 8/11/2005 08:52:00 PM
வாஷிங்டன்லே ஹோலகாஸ்ட் ம்யூசியம் போயிருந்தப்ப அங்கே ஒரு ஹால்லே மெழுகுவத்திங்க ஏராளமா எரிஞ்சுக்கிட்டு இருந்துச்சு. அங்கெயே கொஞ்ச நேரம் உக்காந்து மனசுக்குள்ளெ பிரார்த்தனை செஞ்சுட்டு வந்தோம். மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.
துளசி.
சொன்னது… 8/11/2005 09:01:00 PM
இங்கு நேரடியாக அவர்கள் அனுபவித்ததை நினைவுபடுத்துகிறார்கள். கொடுக்கப்படும் எண்கள், gas chambers, கண்ணுற்றவர்களின் பதிவுகள் என்றிருக்கிறது.
New England Holocaust Memorial சுட்டிக்கு சென்றால், வேறு படங்களும் கிடைக்கிறது.
சொன்னது… 8/11/2005 09:07:00 PM
பாலசுப்ரா
நேத்துதான் "ரீடிங் ரெயின்போ" நிகழ்ச்சில வியட்நாம் வெட்ரன் சுவர் (http://www.thewall-usa.com/wallpics/dadsgirl.htm) பத்தி நிகழ்ச்சி வந்தது. ஆனா அந்த சுவரில் அனைத்து பெயர்களையும் படிக்கும் உயரத்தில் அமத்திருந்தார்கள். பாஸ்டனிலும் அதைப்போல அமைத்திருக்கலாமென்று நினைத்திருந்தேன்.
.:டைனோ:.
பெயரில்லா சொன்னது… 8/12/2005 06:58:00 AM
அண்ணே, உணர்ச்சி வசப்படாதீர்கள். மெய்யாகவே நீங்கள்தான் முகமூடியென்று யோசித்திருந்தால், நானும் இருக்கும் முகமூடிக்கே முகமூடியாக வந்து சொல்லியிருக்கமாட்டேனா? :-)
சொன்னது… 8/12/2005 10:18:00 AM
---நீங்களா முகமூடி? சே! ஆ! முகமூடி நீங்களா?---
ஓ! படத்தில் முகமூடியவரா :ஓ (ஆ! வெண் குழல் விளக்காகவிருக்கிறேனே!)
சொன்னது… 8/12/2005 10:32:00 AM
கருத்துரையிடுக