வெள்ளி, ஆகஸ்ட் 19, 2005

சிறுகதை - மீகாரம்

முகமூடியின் சிறுகதைப் போட்டிக் கதை.

இந்தக் கதையை எந்த சுட்டியில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். ஒன்றில் ஆரம்பித்து வரிசையாக ஆரம்பித்தாலும் கிறுக்கல் போலத் தோன்றும். கடைசியில் ஆரம்பித்துப் படித்தாலும் அக்மார்க் அலக்கியம் என்று சிரிப்பு வரும். இணையத்தில் மட்டுமே சாத்தியப்படக்கூடிய சுட்டிகள், படங்கள், சுடச்சுட செய்திகள், சுழற்சி உரல்கள் என்று சிலவற்றை முயன்றேன்.

உங்கள் கருத்துகள், விமர்சனங்கள் என்னை மேம்படுத்தும். முன்கூட்டிய நன்றிகள்.

சிறுகதை :: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8

7 கருத்துகள்:

// எந்த சுட்டியில் இருந்து வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம் // வலைப்பதிவின் மெகா தொடர்னு சொல்லுங்க

கதை நல்லாத்தான் இருக்கு சார், ஆனா படிக்கறதுக்குள்ளே பென்டு கழலுது.

ஒரு இடத்துலே போட முடியுமா?

நன்றி சுரேஷ்.

இங்கு போட்டுவிட்டேன்: மீகாரம்

word verification comment test

எங்க தல ஆளே காணோம்? ஈஸ்ட் பதிப்பகத்துக்கு பொஸ்தகமெதாலும் எழுதறியா? ;)

.:டைனோ:.

Dyno,

Naan Ninaichean. Infact, avarai kalaikavum kalaichean personal-aa. Neenga ketuteenga. Manushan Vaayai thiraka maatenguraar. Intha matterlayum neutral aa pathil sollidaraar. :-))

Thanks, PK Sivakumar

break... kannaa break :) BRB

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு