வியாழன், ஆகஸ்ட் 18, 2005

இது ஒரு வினாக் காலம்

1. விடுபெற்ற எழுத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.
ச செ செ வெ ஞா பு வெ ( _ ) வி ச செ வி


2. வேலையில் மூழ்கிய காதலனை விட்டுவிட்டு, சொரூபா தீவுகளுக்கு விடுமுறைக்கு வருகிறாள் நமது தோழி. பூர்வகுடிகள் இங்கு பொய்விளம்பிகளாகவும்; நமது தோழியைப் போல் சுற்றுலா வருபவர்கள் அரிச்சந்திரர்களாகவும் - பேசும் அபூர்வ இடம் 'சொரூபா தீவு'. விடுதிக்கு செல்லும் முன் மூவருக்கு முகமன் சொல்கிறாள்.

மஞ்சத்துண்டு போர்த்தியவர் 'நாங்கள் எல்லாரும் பூர்வகுடிகள்' என்கிறார்.
கதம்ப மாலை அணிந்தவர் 'ஒரேயொருவர் மட்டுமே சுற்றுலாப் பயணி' என்கிறார்.
பச்சை சட்டை போட்டவன் 'ஹேய்... நீ ரொம்ப அழகா இருக்கே' என்கிறான்.

அவள் மெய்யாலுமே புற அழகு நிரம்பியவளா?

|

5 கருத்துகள்:

1. ச செ செ வெ ஞா பு வெ ( _ ) வி ச செ வி

Sat Tue Tue Fri Sun Wed Fri ??? Thu Sat Tue Thu
ivvalavu thooran vanthuten. ithukku mela theriyala

2.மஞ்சத்துண்டு போர்த்தியவர் - Tribal
கதம்ப மாலை அணிந்தவர் - Tourist
பச்சை சட்டை போட்டவன் - Tribal

so அவள் மெய்யாலுமே புற அழகு நிரம்பியவளா? illai.

Cute title :-)

1. ஆகஸ்ட் - திங்கள் - 'தி'

2. இல்லை.

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

ரொம்ப சுளுவா முடிச்சுட்டீங்க... சரவண், ஸ்ரீகாந்த் நன்றி :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு