ஞாயிறு, நவம்பர் 06, 2005

ஒரு வார்த்தை ஐயா

ரமணாவுக்குத் தமிழில் பிடிக்காத வார்த்தை 'மன்னிப்பு' என்று அறிந்து கொண்டேன்.

அப்ப்டியே கொஞ்சம் சேரியமில்லாமல் யோசித்தால்...

1. ஜெயலலிதாவுக்கு 'மன்னிப்பு'
2. நடிகனுக்கு 'பரிசோதனை'
3. குஷ்பூவிற்கு 'புனிதப் பூச்சு'
4. தங்கர் பச்சனுக்கு 'சிகையலங்காரம்'
5. கமலுக்கு 'கலைப்படம்'
6. தினேஷ் கார்த்திக்கிற்கு 'தோனி'
7. தயாநிதி மாறனுக்கு 'வாரிசு'
8. அன்புமணிக்கு 'செஞ்சிலுவை'
9. பீஹாருக்கு 'தேர்தல்'
10. சோனியாவுக்கு (காங்கிரஸ்) 'முதல்வர்'வலைப்பதிவர்கள் சிலரிடம் விசாரித்தபோது, 'பெயர்'களை வெளியிட வேண்டாம் என்று வேண்டுகோளை வைத்து விட்டு, தங்களின் pet hate-ஐ பகிர்ந்து கொண்டார்கள்:

1. வாத்து
2. தமிழ்மணம்
3. ஜெயமோகன்
4. அறிஞர்
5. அமெரிக்கா
6. தொடுப்பு
7. நன்றி
8. தீபாவளி
9. ஐ.பி. முகவரி
பத்து கட்டளை|

5 கருத்துகள்:

ரமணா என்பது யார்.. ?

Ramana was a movie acted by Vijaykanth. It was telecast in Sun TV today.
http://www.imdb.com/title/tt0378647/
-balaji

நல்ல முயற்சி..

நன்றி ராம்கி :-)

நல்ல முயற்சி.. கிரியேட்டிவ்...!

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு