வெள்ளி, நவம்பர் 18, 2005

நீ எங்கே

1. நண்பர்களை அறியலாம் வாருங்கள்: Frappr - உங்களையும் சேர்த்துக் கொண்டால், புதிய முகங்களை பார்க்க வாய்ப்பு கிட்டும்.

2. பிடித்த பதிவுகள், பொருத்தமான தளங்களில் மட்டும் தேடுவதற்கு rollyo வசதியாக இருக்கிறது. ஏற்கனவே ஆடி அசைந்து அமைதியாக இறங்கும் என்னுடைய பதிவிலும், இணைத்துக் கொண்டிருக்கிறேன். ஸ்ரீகாந்த் மீனாஷியின் தேவதையும் இருக்கிறார்.

3. Eurekster Swicki: உங்கள் வலையகத்திற்கு வருகை புரிபவர்களின் தேடலை மேம்படுத்த ஸ்விக்கி உதவுகிறது.

4. கடைசியாக தொடர்மேகம்: டெக்னோராடியின் tag கொடுத்தால், இங்கே மேகமாக தெரிகிறது. தான் இப்போதைக்கு பெரியதாக இருந்தாலும், நாளடைவில் சினிமா முதல் சிரிப்பு வரை சிறப்பாக, ஒரு சொடுக்கில் கண் வாங்கலாம். தமிழ் வலைப்பதிவுகளின் தொடர்மேகத்தை இங்கு பார்க்கலாம்.
| |

3 கருத்துகள்:

really, I am getting an overload of blog search/link/aggregate/disperse/cloud-form/mind-map
tool lists!

That said, rollyo looks interesting. I will probably steal code from your site...

போன வாரம் tamilbloggers என்று frappr'ல் ஆரம்பித்தேன். அங்கே தமிழ் வரவில்லை. தமிழில் முடியுமா என்று பார்த்து விட்டு பதியலாம் என்றால் அதற்குள் முந்தி விட்டீர்கள் :)

There is an overload of tools & technologies around blogs, RSS et al. But, we are probably in a phase like folks used to tinker around with SMTP, POP, HTTP settings themselves. There were many technologies but no streamlined implementation like email?

--போன வாரம் tamilbloggers என்று frappr'ல்--

இந்த மாதிரி ஏதாவது ஆரம்பித்தவுடன் சவுண்டு விடுங்க சார்...

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு