ஞாயிறு, நவம்பர் 20, 2005

வாரயிறுதி வருத்தம்

மாச்சு பிச்சுவை நோக்கும் செம்மறியாடு:



சன் டிவி டாப் டென் (ஆங்கிலப் பதிவாகும் அளவு தமிழ் வார்த்தைகளை அள்ளித் தரும் கன்னல்)-ன் சிவகாசி பட விமர்சனத்தில் கேட்டது:

'ரஜினிகாந்த் படம் போல் எடுக்கப் பார்த்திருக்கிறார்கள்.'

சே... இதை விட மோசமாக thalaivarஐ திட்ட முடியாது :-(((((

ஆறாதக் கண்ணிருடன்,
அற்பன்,
பாலாஜி

ஓவியத்தை ரசித்தவர்களின் குப்பைகளை அள்ளுபவள்:




5 கருத்துகள்:

you mean to say
rajini is a big mountain
vijai is a sheep

Ithukku poyi alattikkalama? Ennada pollatha....

Courtesy : Kannadasan

மச்சு பிச்சுவை நோக்கும் செம்மறியாடு கூட பரவாயில்லை.அடுத்த முறை மச்சு பிச்சு செம்மறியாட்டைப் பார்த்து ஆசைப்படாவிட்டால் சரி

எனக்கென்னவோ பெரிதாக வித்தியாசம் தோன்றவில்லை செம்மறியாடு கூட மச்சு பிச்சு பாணியில் பெண்களுக்கு உபதேசம் பண்ண ஆரம்பித்துவிட்டது பார்த்தீர்களா

--you mean to say--

நோ.. நோ... மலைக்கு முன்பு பள்ளத்தாக்கு கூட இருக்கிறதே :D)
======
பெண்களுக்கு உபதேசம் செய்யாமல் (தமிழ்) படங்களே வருவதில்லை. மஜாவிலும் ஒரு சில காட்சிகள் பார்த்தேன்.

---அடுத்த முறை மச்சு பிச்சு செம்மறியாட்டைப் பார்த்து ஆசைப்படாவிட்டால்---

இதுதாங்க பார்வை! :-))
======

நன்றி ரரா.

ரரா திந்தக்கு ரரா (யோவ் இது பாட்டு :-)

சரி வுடு பாபா திந்தக்கு பாபா

அச்சு பிச்சுன்னு ஒரு ஆடு மலையைப் பாக்கக் கூடாதே... பிச்சுக்கினு வந்துடுமே...

ஆடு: நாங்க .யிரைக் கட்டி மலையைவே இழுப்போம். வந்தா அண்ணா மலை. போனா .யிரு இத எப்படி இருக்கு ம்மே ம்மே ம்மே

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு