ஞாயிறு, நவம்பர் 20, 2005

மாயா

லோகமே மாயை.



மேலே இருக்கும் படத்தை அருகில் இருந்து பார்த்தால் 'கோபமான அன்னியன்' பீச்சாங்கைப் பக்கமாகவும், சாந்த சொரூபி 'அம்பி' வலப்பக்கமும் இருப்பார்.

கொஞ்சம் அப்படியே 12 தப்படி தள்ளிப் பின்வாங்கினால், சோற்றங்கைப் பக்கமாக கோபாக்காரர் இடம்மாறி பிளவாளுமை காட்டுவார்.

மாயாவி விமர்சனத்தில் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம் பற்றி சொன்னார் மீனாக்ஸ்.

கடத்தியவனையே கைப்பற்றக் காத்திருக்கிறாள் டினா மரீ ஸ்டெப்பின்ஸ்.

நிழல் நிஜமாகிறது புகைப்படம்: Phillippe G.Schyns and Aude Oliva
of the Univ. of Glasgow.

சுய குறிப்பு; அடுத்த 'புத்த(க)ம் ச.க.'யில் எது உண்மை என்று படிக்கலாம்.



0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு