வெள்ளி, டிசம்பர் 23, 2005

பட்டியல்கள் - 2005


  1. Google Zeitgeist: எதைத் தேடினார்கள், எந்த செய்தி அதிகம் பார்க்கப்பட்டது, எந்தப் பொருள் பெரிதும் வாங்க/விரும்பப்பட்டது?

  2. AP: தலை பத்து முக்கியமான செய்திகள்

  3. வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: தலை 25 செய்திகள்

  4. BusinessWeek: சிறந்த புதுமைகள், மின்னும் தொழிலதிபர்கள், விருப்பமான சொல்லாடல்கள்

  5. வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: விளம்பரங்களுக்கான அலசல் - கவர்ந்தவைகளும், புஸ்வானமானவர்களும்

  6. ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட்: நட்சத்திர விளையாட்டு வீரர்கள் - ரசித்த புகைப்படங்கள்; உதிர்ந்த முத்துக்கள்

  7. என்.டி.டி.வி.: சென்ற வருடத்தின் இந்திய நாயகர் யார்?

  8. டைம்: 2005-இன் முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்கள் (டைம்.காம்-இல் தலை பத்து இசை, புத்தகம், அமெரிக்க தொலைகாட்சி போன்ற பட்டியல்களும் கிடைக்கிறது)

  9. நியு யார்க் டைம்ஸ்: வலைப்பதிவர்களிடையே அதிகம் பேசப்பட்ட, புழங்கிய புத்தகங்கள் எவை?

  10. டைம்: ஐம்பது முக்கியமான இணையகங்கள்

| | |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு