வியாழன், டிசம்பர் 29, 2005

புத்தகங்கள் - 2005

மலரும் பட்டியல்களில், 2005(?)-இன் வாங்கி/படிக்க வேண்டிய பு(து)த்தகங்கள்:

  • தமிழகத்தில் அடிமைமுறை - ஆ சிவசுப்பிரமணியன் : ரூ. 80. @ காலச்சுவடு

  • எதிர்ப்பும் எழுத்தும் : துணைத்தளபதி மார்க்கோஸ் - எ பாலச்சந்திரன் (தொகுப்பு/தமிழாக்கம்) : ரூ. 350. @ விடியல்

  • சோளகர் தொட்டி - ச பாலமுருகன் : ரூ. 100. @ வானம்

  • தமிழரின் தத்துவ மரபு - அருணன் (2 பாகங்கள்) : ரூ. 100. @ வசந்தம்

  • விந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் : (தொகுப்பு - மு பரமசிவம்) : ரூ. 160. @ சாகித்திய அகாதெமி

  • தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் 2005: தொகுப்பு - எல் அந்தோணிசாமி : ரூ 50. @ சிடா அறக்கட்டளை

  • தொலைகடல் & யாரும் யாருடனும் இல்லை - உமா மகேஸ்வரி : ரூ. 45. & 130. @ தமிழினி

  • புத்தம் சரணம் - அ மார்க்ஸ் : ரூ. 50. @ கறுப்புப் பிரதிகள்

  • மணல் கடிகை - எம் கோபாலகிருஷ்ணன் : ரூ. 255. @ யுனைடெட் ரைட்டர்ஸ்

  • உயிர்மை இதழ் தொகுப்புகள் (1 & 2) : ரூ. 200. @ உயிர்மை


    தொடர்புள்ள முந்தைய பதிவுகள்:
    1. நத்தார் தின விழைவுப் பட்டியல்
    2. புது யுகத்தில் தமிழ் நாவல்கள்
    3. புத்தகக் குறி (மீமீ)
    4. சென்னை சென்றபோது பர்ஸைக் கடித்த சில புத்தகங்களின் பட்டியல்
    5. செப். 2005





    | | |

  • 3 கருத்துகள்:

    இனியவகளை பட்டியலிடுவதன்மூலம் ஒன்று திரட்டுகின்றீர்கள். உங்கள் முயற்சிக்கு நன்றி.
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    Great. Let me try to add some more.

    அன்பு... நன்றி

    உங்களைத்தான் கேட்கவேண்டும் என்று நினைத்தேன் சுரேஷ். சென்ற வருடம் படித்தவைகளில் எந்த புனைவு, தொகுப்பு பிடித்திருந்தது; என்றெல்லாம் விரிவாக 2005-ல் நீங்கள் புரட்டியதில் முக்கியமானதை தொகுத்துக் கொடுங்களேன்!

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு