நத்திங் சீரியஸ், ஒன்லி ·ப்ரிவலஸ்
சிறந்த காதல் காவியம் - சிநேகா - நாக்ரவி விவகாரம்
சிறந்த 'விடாது கருப்பு'- எஸ். ராமகிருஷ்ணன் (கதாவிலாசம் முடியுமுன்னே அடுத்த விகடன் தொடர் ஆரம்பம்)
சிறந்த பஜனை - கற்றதும் பெற்றதும்
சிறந்த ஸோலோ - ஜி.கே வாசன் (பிறந்தநாள் சுய கொண்டாட்டங்கள்)
சிறந்த காமெடி - விஜயகாந்தின் புதிய கட்சி
சிறந்த பெருங்காய டப்பா - தமிழ்முரசு
சிறந்த குடும்பத்தலைவி - சிம்ரன்
சிறந்த சடையப்ப வள்ளல் - நல்லி குப்புசாமி செட்டியார் (இலக்கியவாதி விழாக்களுக்கு நன்கொடைகள்)
சிறந்த "ஙே" - குமுதம் (நம்பர் 1 போயாச்)
சிறந்த சோகக்காட்சி - தங்கர்பச்சான் மன்னிப்பு விவகாரம்
சிறந்த புரட்சி - குஷ்பு & கற்பு
சிறந்த வாரிசு அரசியல் - சு.ரா. மறைவுக்குப் பிறகு ஜெ.மோ, மனுஷ்யபுத்திரன், யுவன் etc., எழுதிய கட்டுரைகளில் விவரம் தேடலாம்
சிறந்த கவர்ச்சிக் கன்னி - சானியா மிர்ஸா
சிறந்த சம்பவம் - நடிக - நடிகையர் வீடுகளில் இன்கம்டாக்ஸ் ரெயிடு
சிறந்த சைலன்ஸ் - திலகவதிக்குக் கிடைத்த சாகித்ய அகடமி
சிறந்த விமர்சனம் - தவமாய் தவமிருந்து (ஜூ.விகடனில் எஸ் ராமகிருஷ்ணன்)
சிறந்த எஸ்கேப் - துணை மேயர் கராத்தே தியாகராஜன்
:-) புத்தாண்டு வாழ்த்துக்கள்
சொன்னது… 12/30/2005 02:41:00 AM
ஒரே ஜாலியா இருக்கீங்க ப் போல, சிறந்த வலைப்பூ உங்களுடையதுதானா என்பதை முழுதும் பாத்துட்டுச் சொல்கிறேன்.புத்தாண்டு வாழ்துக்கள்!happy new year!!
சொன்னது… 12/30/2005 03:14:00 AM
இனிய, அமைதியான, நலமான 2006 வாழ்த்துகள் :-)
சொன்னது… 12/30/2005 06:16:00 AM
தங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.
சொன்னது… 12/30/2005 08:54:00 PM
கருத்துரையிடுக