வெள்ளி, டிசம்பர் 30, 2005

தமிழ் சினிமா - 2005

சிறந்த நடிகர்: பிரசன்னா (கஸ்தூரி மான் & கண்ட நாள் முதல்) விஜய் (சிவகாசி)
மோசமான நடிகர்: ஸ்ரீகாந்த் (பம்பரக் கண்ணாலே & ஒரு நாள் ஒரு கனவு)

சிறந்த புதுமுகம்: ஆர்யா (அறிந்தும் அறியாமலும்) நதீஷா (சுக்ரன்)
மோசமான புதுமுகம்: சொர்ணமால்யா (சாரி... எனக்கு கல்யாணமாயிடுச்சு)

சிறந்த நடிகை: கோபிகா (பொன்னியின் செல்வன் & கனா கண்டேன்) பின்னணிக் குரல் (வெளிமாநில இறக்குமதிகள்)
மோசமான நடிகை: நயந்தாரா (சந்திரமுகி & கஜினி)

சிறந்த வில்லன்: 'பேய்க்காமன்' ஷண்முகம் (மாயாவி) முரளி (மஜா)
சிறந்த வில்லி: ஜோதிகா (சந்திரமுகி) பூஜா (ஜித்தன்)

சிறந்த ஆண் நகைச்சுவையாளர்: பசுபதி (மஜா) பிரபு (சந்திரமுகி)
சிறந்த பெண் நகைச்சுவையாளர்: அமிதா (கனா கண்டேன்) அஸின் (கஜினி)

சிறந்த வசனம்: பேரரசு (சிவகாசி)
மோசமான வசனம்: கமல் (மும்பை எக்ஸ்பிரஸ்)

சிறந்த திரைக்கதை: கே ஷாஜஹான் (கண்ணாடிப் பூக்கள்)
மோசமான திரைக்கதை: கலைஞர் கருணாநிதி (கண்ணம்மா)

சிறந்த இயக்கம்: ஜீவா (உள்ளம் கேட்குமே)
மோசமான இயக்கம்: ஷரவண சுப்பையா (ஏபிசிடி)

சிறந்த தயாரிப்பாளர்: பிரகாஷ்ராஜ் (கண்ட நாள் முதல்)
ஒரு பட நடிகர்: குட்டி (டான்ஸர்)
| | |

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு