அபாஹரன்
பிரகாஷ் ஜாவின் புதிய படமான அபாஹரன் (அப்படியென்றால் என்ன அர்த்தம்?) குறித்த சிறு அறிமுகம் பார்க்கக் கிடைத்தது.
தாழ்த்தப்பட்டோர் நலனை முன்னிறுத்தும் ஜாதிக்கட்சித் தலைவரின் கடத்தல் அரசியலை படம் பிடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ஜா இயக்கியதில், தாமுல் ரசனையாளர்களால் முன்னிறுத்தப்பட்டது. நான் பார்த்ததில் மாதுரி நடித்த ம்ருயுதந்த் பிரச்சார நெடி வீசும் படம். சார்ல்ஸ் டிக்கன்ஸனின் 'Tale of two cities' சொல்லும் பந்திஷும் விமர்சகர்களால் நிராகரிக்கப்பட்டது
தீப்தி நவல்-ஐ மணமுடித்த பிறகு பிரமாதமான படங்கள் வெளிவரவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள். ராம் விலாஸ் பாஸ்வானை ஒத்த நானா பட்னேகர், அஜய் தேவ்கன், என்று நட்சத்திரங்கள் நிறைந்திருக்கிறார்கள்.
ஒலிம்பிக்ஸை ஆரம்பித்தவர் ஹிட்லர் என்று திருவாயருளிய பிபாஷா பாசு எப்படி நடித்திருக்கிறார் என்பதற்காக பார்க்க வேண்டும்.
தொடர்புடைய சுட்டிகள்:
Prakash Jha :: பிர்காஷ் ஜா - வலைப்பதிவு | ரீடிஃப் | apaharan | நிதிஷ் குமார் குறித்து ஜா | Apaharan - வலைக்குறிப்புகள்
தமிழ்ப்பதிவுகள்
"Apaharan" means kidnapping, kadathal in tamil. the film is also ok. but don't go for bipasha..u'll be disasppointed.
பெயரில்லா சொன்னது… 12/04/2005 11:29:00 PM
அபகரிப்பு என்னும் பொருளில் வந்திருக்கிறது!! தலைப்பை மாற்றி அபாஹரன் என்று படித்தது என்னுடைய தவறு. நன்றி சிவா.
சொன்னது… 12/05/2005 10:33:00 AM
கருத்துரையிடுக