வெள்ளி, டிசம்பர் 09, 2005

குட்டிமொழி

Rivolta Briefsபழமையானதால் பழமொழி
தலை சொன்னால் பன்ச் மொழி
குட்டித்திரையில் சொன்னால் குட்டிமொழி


'நாலு லார்ஜ் அடிச்சாலும் ஸ்டெடியா நிற்பேன் என்று சொல்வது தன்னம்பிக்கை;

நாலு லார்ஜ் அடிச்சாலும் நான் மட்டும்தான் ஸ்டெடியா நிற்பேன் என்று சொல்வது தலைக்கனம்.'


கேட்ட இடம்: இளமை புதுமை (சன் டிவி)|

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு