வெள்ளி, டிசம்பர் 09, 2005

சிரியானா

முன்பு ட்ராஃபிக் எழுதிய ககன் எழுதி இயக்கியிருக்கிறார். ப்ரென்சில் இருந்து ஃபார்ஸி வரை எல்லா மொழியும் உருளுகிறது. பிபிஎஸ்-ஸின் செய்தி அலசல்கள் போல் வறட்சியாகவும் இல்லாமல், சிஎன்என் போல் மூலச் சலவையும் ஆகாமல் இருப்பதற்கு உகந்த படம்.

வாரயிறுதியில் பார்க்க உத்தேசித்துள்ளேன்.

இன்ஷா ஆயில்...
வெள்ளித்திரை கிட்டுமா என்று தெரியவில்லை.

1. நியு யார்க் டைம்ஸ் பக்கம்

2. Syriana :: நல்லவர், கெட்டவர் என்று யாரையுமே சொல்ல முடியாது. படத்தின் முடிவில் மங்களம் கிடையாது. முடிவில்லாமல் படத்தை நிறுத்தி விடுவதன் மூலம், விடை தெரியாத கேள்விகள் உங்கள் மனதில் தங்கிப் போகிறது.

3. அமேசான் :: ராபர்ட் பேயரின் தீயதை தரிசிக்காதே

4. ராபர்ட் பேயர் :: பிபிஎஸ் நேர்காணல் - இந்தியாவையும் பாகிஸ்தானையும் நம்பமுடியாது.

5. ஈரான் குறித்த பிபிஎஸ் நிகழ்ச்சித் தொகுப்பு

6. ஈரானிய தலைவரின் நேற்றைய பேச்சு - இஸ்ரேலை விட்டுவிட்டு யூதர்கள் ஐரோப்பாவுக்கே திரும்பவேண்டும்.

போகிற போக்கை பார்த்தால் அடுத்த படையப்பாவை புஷ் தயார் செய்துவிட்டுத்தான் பதவி விலகுவார் என்று தெரிகிறது.




| |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு