வெள்ளி, டிசம்பர் 09, 2005

படித்தவை

  • சான் ஃப்ரான்சிஸ்கோ காவலர்களின் கேலி கேளிக்கைகள்: உள்வட்டத்தில் பழகும்போது ஆழ்மனதில் இருப்பவை வெளிவந்ததா அல்லது விளையாட்டாக செய்த நக்கல்களா?


  • எகிப்தில் தேர்தலும் வன்முறையும்: சுதந்திரத்திற்கான தேர்தல் என்று ஹோஸ்னி முபாரக் அறிவித்தாலும் அடக்குமுறை வெளியாகிறது. Muslim Brotherhood-க்கு வாக்களிப்பவர்களை கொன்றாலும் தடுத்தாலும் 15 --> 88 ஆக தங்கள் பாராளுமன்ற பலத்தை அதிகரித்திருக்கிறார்கள்.


  • சீனாவில் துணை மேயர் மறைவு: சமீபத்திய எண்ணெய் நச்சுக்கசிவு ஆபத்தில்லாதது என்று வாக்களித்த துணை மேயர் மர்மமாக இறந்து போனார். நூறு டன்னுக்கு மேலாக பென்சீனும் இதர நச்சுக்கசிவுகளும் சோங்குவா நதியில் கலந்தததால் சீனா பெரும் பாதிப்புக்குள்ளானது.
    | |

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு