புதன், டிசம்பர் 21, 2005

முள் கடிகாரம்

அமெரிக்காவில்...

32 நிமிடங்களுக்கு ஒரு முறை கொலை நிகழ்கிறது.

30 நிமிடங்களுக்கு ஒரு முறை போதையேறியவர் சாலை விபத்தை நிகழ்த்துகிறார்.

13 நிமிடங்களுக்கு ஒரு முறை மார்பக புற்றுநோயால் ஒருவர் இறக்கிறார்.

6 நிமிடங்களுக்கு ஒரு முறை வன்புணர்வு நிகழ்கிறது.

3 நிமிடங்களுக்கு ஒரு முறை identity திருடப்பட்டு பறி போகிறது.

ஒவ்வொரு நிமிடமும் ஒரு கொள்ளை நிகழ்கிறது.

18 விநாடிகளுக்கு ஒரு முறை பெண் வன்முறைக்குள்ளாகிறாள்.

2 விநாடிகளுக்கு ஒரு முறை வழிப்பறி நடக்கிறது.பின்குறிப்பு: இந்தியாவில் இது மாதிரி புள்ளிவிவரங்களை சேமித்து, விளம்பரப்படுத்துவதில்லை| | | |

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு