கண்ட நாள் முதல்
கண்ட நாள் முதல் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கருவாக கண்ணதாசன் வரிகளை சொல்லலாம்...
நிலவும் மலரும்: ஏ எம் ராஜா & பி சுசிலா (இசை: ஏ எம் ராஜா)
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா?
மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே
தோல்வி காணுமா?
தன்னைப் பிரித்து பிரித்து வைப்பதினால்
காதல் மாறுமா?
தமிழ்ப்பதிவுகள்
எனக்கென்னவோ இத்தனை சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களின் திறமையையும் இயக்குனர் வீணடித்துவிட்டாரோ என்றுதான் தோன்றுகிறது.
டிபிஆர்.ஜோசப் சொன்னது… 1/11/2006 10:17:00 PM
நான் சிவகாசி, மஜா பார்த்த சூட்டில் இந்தப் படத்தையும் பார்க்க நேர்ந்தது. அதனாலோ என்னவோ, இயல்பாக பிடித்திருந்தது.
Boston Bala சொன்னது… 1/12/2006 06:16:00 AM
கருத்துரையிடுக