கே டிவியில் குட்டி ரேவதி
பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக குட்டி ரேவதியின் பேட்டி ஒளிபரப்புகிறார்கள். காதல் படத்தில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவர் இவர்.
ஏற்கனவே ரேவதி என்னும் பெயரில் புகழ் பெற்ற நடிகை/இயக்குநர் இருப்பதாலும், குட்டி பத்மினி, குட்டி ராதிகா போன்ற குட்டி பெயர்களில் விருப்பமில்லாததாலும், சொந்தப் பெயரை விட்டு விட்டதை கே டிவி நிகழ்ச்சியில், குட்டி ரேவதி பெயரும் சண்டக்கோழியும் புகழ் பெற்றிருக்கும் இன்றைய சூழலுக்கு எடுத்து வைப்பாரா என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.
தமிழ்ப்பதிவுகள்
1. இவரிடம் துப்பட்டா உள்ளதா?
2. இவருக்கு துப்பட்டாவைச் சுழற்றத் தெரியுமா?
ஏஜண்ட் NJ சொன்னது… 1/11/2006 10:52:00 PM
3 much!
Attn : Kalachuvadu Kanmanigal!
ஜெ. ராம்கி சொன்னது… 1/12/2006 01:05:00 AM
நான் சொல்லித்தான் சந்தியாவாக பெயர் மாற்றப்பட்டது என்று அறிக்கை வரவில்லையா?
Boston Bala சொன்னது… 1/12/2006 06:19:00 AM
இந்த பதிவு மட்டும் அஸின பத்தி எழுதப்பட்டிருந்தா இந்நேரம் இங்க 6 தல உருண்டிருக்கும்... இல்லங்கறதால இப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிக்கிறேன்.
முகமூடி சொன்னது… 1/12/2006 09:55:00 AM
இந்த பதிவு மட்டும் அஸின பத்தி எழுதப்பட்டிருந்தா இந்நேரம் இங்க 6 தல உருண்டிருக்கும்... இல்லங்கறதால இப்போதைக்கு வெளிநடப்பு செஞ்சிக்கிறேன்.
முகமூடி சொன்னது… 1/12/2006 09:56:00 AM
Mugamoodi, who is double headed here? it counts to 5 only!
;-)
ஏஜண்ட் NJ சொன்னது… 1/12/2006 11:22:00 AM
He is counting his also ;-))
Boston Bala சொன்னது… 1/12/2006 12:13:00 PM
ithukku paer thaan nakkal :)
good one. btw, avanga internet'la kuda dharna pannuvaanga.
பெயரில்லா சொன்னது… 1/12/2006 12:31:00 PM
'கன்சர்வேடிவ்' வலைப்பதிவர்கள் ஏற்கனவே இணையத்தில் தர்ணா எப்படி செய்வது என்பதை நடைமுறையில் காட்டிருக்கிறார்களே. (Dan Rather, GWB's service record, so on)
Boston Bala சொன்னது… 1/12/2006 06:23:00 PM
கருத்துரையிடுக