Foreign Policy: Think Again: Islamist Terrorism: 'ஃபாரின் பாலிசி'யில் படித்த கட்டுரையில் இருந்து...
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்சினையை தீர்த்துவிட்டால் தீவிரவாதம் குறைந்துவிடுமா?
வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியின்மை ஆகியவையே திவிரவாதிகளை உருவாக்குகிறதா?
படிக்காத இளைஞர்கள்தான் தீவிரவாதி ஆகிறார்களா?
தீவிரவாதிகளை உண்டாக்கும் தொழிற்சாலையாக மதராஸாக்கள் விளங்குகிறதா?
வசதி இல்லாததனால்தான் பொதுமக்கள் தீவிரவாதத்தை ஆதரிக்கிறார்களா?
இஸ்லாம் எதிர்நோக்கும் ஆபத்தினால்தான் தீவிரவாதத்துக்கு ஆதரவு பெருகிறதா?
வாழ்க்கையில் வெறுப்படைந்த கோபமும் துடிப்பும் நிறைந்த மேற்கத்திய முஸ்லீம்கள்தான் புதிய தலைமுறை தீவிரவாதிகளா?
காந்தி, ஜின்னா, விடுதலைப் புலிகள் என்று பலரைத் துணைக்கு அழைத்துக் கொண்டு, காஷ்மீர், பஞ்சாப் முதல் அல்ஜீரியா வரை அலசி, பல்வேறு கருத்துக் கணிப்புகளின் மூலம் தங்கள் புரிதல்களை எளிதாக முன்வைக்கிறார்கள்.
கட்டுரை | தமிழ்ப்பதிவுகள்
Well analysis. Thank you for your info.
சொன்னது… 2/02/2006 01:05:00 PM
கருத்துரையிடுக