புதன், ஜனவரி 25, 2006

ஈகோ

எனக்கு ஈகோ கிடையாது என்றால் பலரும் நம்புவதே இல்லை. யாரென்று குறிப்பிட்டு சொன்னால் மானநஷ்ட வழக்கு விழும் அபாயம் வேறு இருக்கிறது ;-)

மூன்றாம் பிறையை நாலாம் நாள் பார்த்ததாலோ என்னவோ 'பட்ட பழி படாத பழி'யாக இருக்கிறதே என்னும் தீராக் கவலையுடன் சலித்திருந்தபோதுதான் ஈகோ மேய்ச்சல் கண்ணில் பட்டது.

தேர்தலில்தான் டெபாஸிட் இழந்தோம்.

அகங்காரம், தன்முனைப்பு, தற்புகழ்ச்சி, தற்பெருமை என்று ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால் 'உனக்கு அந்த மாதிரி தன்னலமே கிடையாதே கண்ணா' என்று பெரிய முட்டை காண்பித்தார்கள்:


சில முக்கிய வலையகங்களின் கணக்கெடுப்புகள்:

  • விகடன்: 4928 புள்ளிகள்

  • திசைகள்: 6371 புள்ளிகள்

  • தமிழ்மணம்: 14817 புள்ளிகள்

  • நிலாச்சாரல்: 9318 புள்ளிகள்

  • தமிழோவியம்: 10431 புள்ளிகள்

    யார் இனிமேல் ஈகோ ட்ரிப் என்று கதைக்க ஆரம்பித்தாலும் இவர்களை சுட்டி என்னுடைய பொதுப்பணியை முன்வைத்து கதைக்கலாம்




    |

  • 5 கருத்துகள்:

    Well,that was the crappiest site I had ever come across!
    BB,you deserve an Asin style 'nangu nangu' on your mandai for that post ;-p

    is 15 th rank and 774 very bad? :-)

    கார்த்திக்... ஈகோவை இப்படி வளர்த்து விட்டுண்ட்டீரே

    ---nangu' on your mandai ---

    குத்துங்க... குத்துங்க...
    குத்திகிட்டே இருங்க :P

    I think, there is something wrong going on,
    second time I did the search using all my blog adresses, It gave me this.

    engine ranking ego points

    google.com 1st, 2nd, 5th, 6th, and 15th 1557

    yahoo.com 1st, 3rd, 4th, 5th, and 23th 1206

    msn.com 1st, 2nd, 3rd, and 6th 977

    del.icio.us nowhere 0

    technorati.com 6th, 14th, and 15th 541

    ==
    whatever!!! :-)

    The search results are live. In the sense tomorrow if somebody 'reputable' in Google's PageRank links your name to your blog, the score will go higher.

    On the other hand if somebody who had linked your name to your blog, removes the link, then the score goes down.

    Since, it calculates based on live & fresh results out of search engines, the ensuing points will be always oscillating.

    Net Dynamics is too fluid huh :P

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு