செவ்வாய், ஜனவரி 24, 2006

கூடிய விரைவில்

அடுத்த தேர்தல்தான்; வேறு என்ன!

ஜனவரி மாதத்தில் தமிழ் பதிவர் வட்டத்தில் பெரிதும் அல(விளா)சப்பட்ட கருத்து எது?

  1. ஹஜ் உயிரிழப்பு விபத்து

  2. காந்தியும் கோட்ஸேயும்

  3. பொங்கல் திரைப்படங்கள்

  4. தமிழ்மணம் கருவிப்பட்டி

  5. சண்டக்கோழி - எஸ் ராமகிருஷ்ணன் - குட்டி ரேவதி

  6. தாம்ப்ராஸ் - சுஜாதா

  7. புத்தகக் கண்காட்சி

  8. எஸ்.சி.வி. - சன் டிவி - கேபிள்

  9. கருத்துக்கணிப்புகள்


விடுபட்டவைகளையும் மறந்து போனவைகளையும் பின்னூட்டமிடவும். நன்றிகள்.


|

3 கருத்துகள்:

போலிடோண்டு

குட்டி பதிவுகள் இலக்கியமாகுமா?

மஜா பண்ணுவது எப்படி?

பொம்பளக்கி எத்தன/எத்தனாவது புருசன்?

அடுத்தவன் பொண்டாட்டிய அலேக் உட்டுக்கலாமா?

-- போன்ற தலைப்புகள் சரிஆ தப்ஆ

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு