செவ்வாய், ஜனவரி 24, 2006

ரங் தே பஸந்தி

வாராரு வாராரு

மங்கள் பாண்டே தோல்விக்குப் பின் நாற்பது வயது ஆமீர் கான் இருபத்தைந்து வயது பஞ்சாபியாக (நிஜமாகவே பார்ப்பதற்கு 'பாய்ஸ்' சித்தார்த்துக்குத் தம்பி மாதிரிதான் இருக்கிறார்) அடுத்த படத்தில் வருகிறார்.படம் பார்த்துவிட்டு மிச்ச புராணங்களைத் தொடர்கிறேன்
|

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு