வெள்ளி, ஜனவரி 27, 2006

தமிழ்மணம்

கருத்து ஃபிலிம்: இன்றைக்கு காமிக்ஸ் பக்கங்களைப் புரட்டும்போது 'மதர் கூஸ் & க்ரிம்மை'ப் பார்த்தவுடன் தற்போதைய தமிழ்மண சூழல்தான் நினைவுக்கு வந்தது.

Mother Goose & Grimm

ஓ மோஸஸ்.... ப்ளீஸ் ஃபர்கிவ் மீ!

படம் கொடுத்தவர்: Mother Goose & Grimm Comics Page
| |

15 கருத்துகள்:

:-)))

நக்கல் நாயகா!!

:-)

சூப்பர் கருத்து. தமிழ்மணமும் பல நூறு பேர்களுக்கு அவரவர் எழுதுவதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்ல ஒரு 'வழி' வகுத்துக் கொடுக்கிறது. மோஸஸும் ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்தார். தமிழ்மணத்தால் தமிழ் வலைப்பதிவாளர் கூட்டம் ஒன்றிணைக்கப் பட்டது. மோஸஸாலும் ஒரு குழு இணைந்தது. ஆனாலும் சில பேர் மோஸஸை இப்படிப் பேசினர். தமிழ்மண நிர்வாகிகளும் பேசப்படுகின்றனர். உண்மை அறியாத, அறிந்தும் ஒத்துக் கொள்ளாத, மனிதர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். என்றும் இருப்பார்கள். :-)

அது! :)

:-)))

--

குமரன்,
நீங்க சொல்றது பிரியலையே இன்னும் கொஞ்சம் விளக்க முடியுமா? :-)))

நாய் பூனை படம் போட்டதற்குப் பரிகாரம் செய்துவிட்டீர்கள்.

:-)))

A Uniter என்றுதான் எல்லாரும் எழுதுகிறார்கள். An Uniter இல்லையா?

கலக்கல் கார்ட்டூன்.

A Uniter தான் சரியானது. தமிழில் வரும் உயிரெழுத்து உச்சரிப்பில் A E I O U பயன்படுத்தப்படுமானால் மட்டும் An பயன் படுத்தினால் போதும்.

தமிழ் உச்சரிப்பு படி Uniterன் உச்சரிப்பு 'யு' வில் துவங்குகிறது.

Umbrella 'அ' விலு துவங்குவதால் An சேர்க்கவேண்டும்.

அதனால தமிழிலிருந்துதான் ஆங்கிலம் வந்திருக்குன்னு யாரவது சொல்ல்றதுக்கு முன்னால... இது ஒரு வழிகாட்டிதானே தவிர வேறொன்றுமில்லை.

Addition to the comment above, the key is Vowel SOUND, not just vowel letter. If a word begins with wovel sound (உயிரெழுத்து உச்சரிப்பு) then use An.

joooooooooopper kaartoooooon!

:-))))))))

Cyril... Sincere thx for the explanation. மைக்ரோசாஃப்ட் வோர்ட் நிறைய திருத்திவிடும் என்பதால் இலக்கணமே மறந்து போகிறது.

மறுமொழிகளுக்கு என்னுடைய வணக்கங்கள்.

//A Uniter என்றுதான் எல்லாரும் எழுதுகிறார்கள். An Uniter இல்லையா?//

வேறொரு portal தளத்தின் வலது பட்டையில் "Try the icon [ ] next to each blog post for an unique solution." என்ற வாக்கியம் கண்ணில் பட்டது(grammatically correct usage: a unique solution) அதற்கும் உங்கள் கேள்விக்கும் connection கொடுக்கலாமா என்றுத் தெரியவில்லை ;)

VOW, :-))
I had let them known thru the 'contact us'

என்ன ஆச்சர்யம், உடனே சரி பண்ணி விட்டார்களே!!!! Amazing response time! :))))

They are indeed fast in fixing broken stuff.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு