வியாழன், பிப்ரவரி 02, 2006

ரெண்டு

குங்குமத்தில் வெளிவரும் பா ராகவனின் புதுசு கண்ணா புதுசு தொடர்கதையில் கவர்ந்த சில பகுதிகள்:

  • பீரோவிலிருந்து எடுத்துப் பொருத்திக்கொண்டது போன்ற புன்னகையை விமானமெங்கும் படரவிட்டுக்கொண்டிருந்த விமானப் பணிப்பெண்கள்.

  • இரண்டாக உடைத்துப் பல்குத்திக்கொள்ளலாம் போல அப்படியரு ஒல்லி (தேகம்).

  • தொழில்முறை வில்லன்கள் தம்மிடமிருக்கும் யுதங்களைத் தமிழ் சினிமா வில்லன்கள் போல விரித்துக் காட்டுவதில்லை போலிருக்கிறது.

  • போராளிகள் தூங்கினால் தப்பில்லை. புரட்சிதான் தூங்கிவிடாமல் இருக்கவேண்டும்.

  • அந்த ஜீவனின் (காட்டெருமை) பிரும்மாண்டமான கிருதியும் ஆண்மையும் கம்பீரமும்தான் மனிதர்களைக் கோழைகள்போல் அவற்றைத் திருட்டுத்தனமாகக் கொலைசெய்யச் செய்கின்றன.

  • எத்தனை கோடி இன்பம் வைத்தான் தாமஸ் ஆல்வா எடிசன்.

    'ரெண்டு' தொடர்கதையின் ஹீரோயின் பெயர் அவந்திகா. இயக்குனர் சுந்தர். சி., குஷ்பூவின் மகள்களின் பெயர் அனந்திகா மற்றும் அவந்திகா.

    ஒற்றுமை அவ்வளவுதானா? அல்லது இன்னொரு குட்டி ரேவதி அல்லது குஷ்பு விவகாரமாக மாறுமா?

    - 'குங்குமம்' வாசகன் பாலாஜி



    | |

  • 13 கருத்துகள்:

    பாலாஜி, நீங்க சொன்னதோட இதையும் சேர்த்துங்க, கலகம் பெருசா செய்யலாம்.

    கெட்டிமேளம் தொடரில் ஒரு பிக்பாக்கெட் / ப்ராடு பொம்பளை (வைகாசி பொறந்தாச்சு காவேரி) பேரு "கிரக லஷ்மி"

    நடிகர் பிரஷாந்த் மனைவி பெயர் அதுவே.

    -----------------------------------

    கெட்டிமேளத்தில் பெண் பார்க்க பெங்களூரில் இருந்து
    "நாகசுப்பிரமணியம்" அப்படின்னு ஒருவர் வருவார் வந்து உங்க பொன்னு பிடிக்கலைன்னு சொல்லுவார்.
    -----------------------------------

    ஷண்முக சுந்தரம் வேலை கேட்டு நண்பர் வீட்டுக்கு போவார், நண்பர் மனைவி உதவி செய்யலாம் என்று சொல்ல, நண்பர் ஏதோ சாக்கு போக்கு சொல்லி அனுப்பிவிடுவார். நண்பர் பெயர் கணேஷ் மனைவி பெயர் மீனா.

    எங்கேயே இடிக்குதே..

    Isn't Charu's wife name 'அவந்திகா' too?

    ;))

    .:dYNo:.

    Kettimelam hero name is Mathiazhagan.

    But everyone calls him 'Mathy'

    His original birth father name is 'Selvaraj'.

    There is also a pitiable character called 'Sundar'

    டைனோ... ஆமா இல்லே (மறந்து போச்சே :-)

    அனானி அன்பர்... படைப்பாளிக்கு பெயர் பஞ்சம் என்று சொல்ல வருகிறீரா அல்லது எழுத்தாள நியாயங்களின் உட்கூறுகளை அவரவர் ஆராயக் கூடாது என்கிறீரா ;-))

    >>>>Kettimelam hero name is Mathiazhagan

    Charu's real name is Arivazhakan ;))

    .:d:.

    --- நண்பர் பெயர் கணேஷ் மனைவி பெயர் மீனா. --- gotcha. But heard the story OTHER WAY

    --- There is also a pitiable character called 'Sundar' --- Whts this?

    Do you know Sujatha rated KettimElam as one of the Most Boring TV Megas for 2005? Any Comments?

    --- KettimElam as one of the Most Boring TV Megas---

    சிறந்த தொலைக்காட்சி தொடர் என்று சொன்னால் சுஜாதா(வும்) சீரியல் ரசிகரா என்று வாசகர் அதிர்ந்து விடுவார்கள்; ஆனால், பரிந்துரையும் கொடுக்க வேண்டும்.

    கொஞ்சம் அங்கதம் கலந்து வாத்தியார் பாஷையில் 'பிடித்த நெடுந்தொடர்' என்பதைத்தான் சிறந்த ஜவ்வு என்று 'செல்வி'க்கும், 'கெட்டி மேள'த்துக்கும் பகிர்ந்தளித்திருப்பார்.

    அவர் சிறந்த படமாக தேர்ந்தெடுத்ததை பார்ப்பதற்கு நிறைய வெட்டி நேரமும் காஃபெயினும் (அல்லது கோல்கொண்டா ரம்மும்) வேண்டும் என்று கேள்விப்பட்டேனே?

    மெய்யாலுமா?

    Sujatha rated Karuthu as the best site, Sujatha rated a worst film as a best film, If other Sujatha ratings are acceptable his worst serial rating also should be acceptable.

    One more question: Vetta Vetta Mulaippathu Mayiraa, Nagamaa?

    இருநூறு எபிசோட்களைத் தொடப் போகிறதே 'கெட்டி மேளம்'. ஜவ்வாக இருக்கட்டும். கெட்டிக்காரத்தனமாக கொண்டு செல்லாவிட்டால் சன் டிவியோடு போட்டி போட்டு ஜெயித்திருக்க முடியுமா?

    For all you know Avantika may be the name of his pet dog or cat or tortoise :).As long as no character is named as Boston Balaji
    you dont poke your nose in such issues :)

    ஆஹா... கிளம்பிட்டிங்களேய்யா.....

    நல்ல போஸ்ட் பாலா.

    கருத்துரையிடுக

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு