வியாழன், பிப்ரவரி 02, 2006

Wear Red Day

Vethikaa Madarasi Arjun

'என்னது இது? சிவப்பு டிரெஸ் போட்டுக்கலே?'

'ஏன்?'

'பெண்களிடையே இதய நோய்களுக்கான விழிப்புணர்வை பரவலாக்குவதற்காக ஃபெப்ரவரி மூன்றை சிகப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு தினமாகக் கொண்டாடுகிறார்கள்.'

'ஓ... என்னைக் கொஞ்சம் பெயிண்ட்ஷாப் செஞ்சு விடேன்!'


இனிய இதயமாக உடல் நலனைப் பாதுகாப்போம்.

தொடர்புள்ள சுட்டிகள்: கொலஸ்ட்ரால் கணக்குகள் | என்னுடைய முந்தையப் பதிவு

|

5 கருத்துகள்:

சிவப்பு ட்ரெஸ் பெண்களுக்கு மட்டுமா ? அல்லது ஆண்களுக்குமா ?

பா.பா, அந்தப் படத்திலிருப்பது நக்மாதானே?

ஆண்களுக்கும் சேர்த்துதான் மணியன்.

அது நக்மா அல்ல. 'மதராஸி' படத்தில் அர்ஜுனின் இரு ஜோடிகளுள் ஒருவராக நடிக்கும் 'வேதிகா'. இந்த வார ஜூ.வி.யில் இன்னொரு நக்மா மாதிரியே இருக்கும் புகைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அதேன் பச்சை உடை அம்மணியை போடிருக்கிறீர்கள்? சிவப்பில ஒருத்தரும் கிடைக்கேல்லையோ?

நல்ல செவ்வாடை படமாக கிடைத்தால் அனுப்பி விடுங்க சார்.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு