Bits & Pieces - Tamil Magazines
1. சாகசமாயிரம் : விஞ்ஞானத் தொடர் - சுஜாதா (கல்கி)
2. டிகாசன் போடும் கலை - பாக்கியம் ராமசாமி (தமிழ் சிஃபி)
3. அந்தக் கால அரசியல் நினைவுகளும் தேர்தல் களங்களும்: ஒன்று | இரண்டு (ஆனந்த விகடன்)
4. மிஸ்டர் மியாவ்: ஜூனியர் விகடன் -
'நீ வேணுண்டா செல்லம்' படத்தில் 'கள்ளத்தோணி கள்ளத்தோணி... என்னை அக்கரைக்குக் கொண்டு போக வாடா...' என்ற பாடலை எழுதி இருக்கிறாராம் கவிஞர் யுகபாரதி. ஒரு தடவைக்கு நூறு தடவை யோசித்து யோசித்து எழுதிய பாடலாம் இது. அதுசரி... இன்றைய அரசியலை வைத்து யோசித்தால் இந்தப் பாடல் எங்கேயோ இடிக்கிற மாதிரி இருக்கே, மிஸ்டர் யுகபாரதி?
5. அம்ஷன்குமார் நேர்காணல் - நிழல் ப திருநாவுக்கரசு (அமுதசுரபி)
6. சோ தர்மனின் கூகை - அ ராமசாமி (காலச்சுவடு)
Tamil Web | தமிழ்ப்பதிவுகள்
Baba, Thanks for the Amshankumar Interview Link. Had you not given it, I would have missed it.
Amuthasurabi has become very interesting and full-of-better-contents once Tirupur Krishnan took over. I find it more enjoyable to read it now-a-days.
Thanks and regards, PK Sivakumar
PKS சொன்னது… 3/14/2006 11:23:00 AM
பொறுப்பேற்றுக் கொண்ட முதல் மாதத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமாக இருக்கிறது 'அமுதசுரபி' முன்பெல்லாம் பத்தி நிமிடங்களில் நுனிப்புல் புரட்டி விடுவேன். இப்பொழுது குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது ஆற அமர ஒதுக்க முடிகிறது. சந்தோஷம்தான் :-)
Boston Bala சொன்னது… 3/14/2006 11:46:00 AM
கருத்துரையிடுக