புதன், மார்ச் 01, 2006

Jeyamohan (Audio Blog)

படித்ததில் பிடித்ததைத் தட்டச்ச சோம்பேறித்தனமாக இருக்கிறது. தொலைபேசியில் அழைத்தோமோ... பிடித்த பகுதிகளை, தலையாட்டும் கருத்துக்களை, சிந்தனையைக் கிண்டும் பதிவுகளை சொன்னோமோ...

கொஞ்சம் பேசிப் பார்க்கிறேன்! (தங்களுக்கு ஆடியோ பதிவு எப்படி போடுவது என்று தெரிய வேண்டுமானால் ஒரு வார்த்தை கேளுங்க/தேடுங்க :-)Jeyamogan - I
Nithya Chaithanya Yathi book's Introduction by Jayamohan : audio post - click to play


Jeyamohan - II
Nitya Saidanya Yadhi book's Introduction by Jeyamogan : audio post - click to play


Thanks to ஜெயமோகன் : நித்ய சைதன்ய யதி - யுனைடெட் ரைட்டர்ஸ் வெளியீடு (Nithya Chaithanya Yathi book's Introduction by Jayamohan)| |

11 கருத்துகள்:

Hi Baba, Good to see your audio posts. I will soon try to post the audio blog that you wanted me 9for a long time)to do about Mahatma Gandhi. I am not finding time. If you want to do it, please proceed in the meantime.

Wish you a very very happy birthday and many more happy returns of the day!

Thanks and regards, PK Sivakumar

Yet to hear your voice.Happy birthday BB.

நல்லாத்தான் இருக்கு.. ஆனா எழுத்தில் கிடைக்கும் வாசக கற்பனை அனுபவம் இதில் மிஸ்ஸிங்... மாடுலேஷனின் ப்ரச்னையா அல்லது நீங்கள் இந்த பதிவில் எடுத்தாண்ட சப்ஜெக்ட்டின் ப்ரச்னையா தெரியவில்லை. (அல்லது என் ரசனைக்கு ஆடியோ புக்ஸ் போன்ற monologues பிடிக்காது என்பதும் காரணமாக இருக்கலாம்)

பிறந்த நாள் வாழ்த்து(க்)கள்.

Happy birthday BaBa.

வயசாவதை சொல்லிக் காட்டும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றிங்க :)

---மாடுலேஷனின் ப்ரச்னையா---

இருக்கலாம்; திரும்ப ரீ-ரெகார்ட் செய்ய போரடிச்சது... தட்டச்சும்போது, பிழையிருந்தால் எளிதில் திருத்தி விடலாம். இங்கேயோ, முதலில் இருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும்.

போகப் போக குரல்வளம், ஏற்ற இறக்கங்களில் தூர்தர்ஷன் ராமகிருஷ்ணனைத் தொட முடியாவிட்டால்லும், டாப் டென் சூட்காரர் போல கன்ஸிஸ்டென்ஸி அடையப் பிரார்த்திக்கிறேன் ;-)

நன்றி.

ஓ, இன்று பிறந்தநாளா !

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கொஞ்ச நாளா பதிவு ஏதும் காணமேன்னு நினைச்சேன். வித்தியாசமா ஆரம்பிச்சுட்டீங்க.

:)

When I heard it first, I so wanted to make fun of it, but this being your birthday and all, I am going to take the high road :-)

Have a happy birthday!

வாழ்த்தியவர்களுக்கு __/\__

--- so wanted to make fun of it---

மழலைமொழி தொடர்கிறது ;-)

you could have given us your views in your voice after reading the book.introduce the book and the author, summarise the contents and
express your views on the books and the topic.A conversational mode is also OK.You can choose a biography or a work of fiction as these are more suited for this type of voice blog.

---your views---

Yep. It makes sense now; but somehow didn't strike me then... Why I liked it, whats my takeaway etc...

---introduce the book and the author, summarise the contents and
express your views on the books and the topic---

Thx again for the tips.

All the best BB. Happy blogging. :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு