வியாழன், மார்ச் 02, 2006

Thrumavalavan on Tamil Cinema Politics

தமிழில் சினிமாவும் அரசியலும் பிணைந்திருப்பது குறித்த திருமாவின் எண்ணங்கள். ரஜினியின் 'பாபா' திரைப்படம் வெளியாகும் சமயத்தில் எழுதியது.

சினிமாவைச் சுற்றும் தமிழக அரசியல் : காலம் - 4 நி. 12 வி.

Thol Thirumavalavan on Tamil Cinema Politics: audio post - click to play


நன்றி: 'அடங்க மறு' - தொல் திருமாவளவன் : தாய்மண் வெளியீடு
| | |

3 கருத்துகள்:

// சினிமா தொடர்புடையவரே அடுத்த முதல்வராக முடியும் என்பதுதான்.... //

செய்தி :: விடுதலை சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் அரசியலில் பிரபலமான பிறகு சினிமா துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். திருமாவளவன் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகும் அன்புத்தோழி படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இதில், பொது மக்களுக்கு உதவி செய்யும் போர்ப்படை தளபதியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார். போலீசார் சென்று தீர்க்காத பல பிரச்சினைகளை, திருமாவளவனின் போர்ப்படை தலையிட்டு நியாயத்தை நிலை நாட்டுவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புதுமுகங்கள் கதாநாயகன்- கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தில், திருமாவளவன் வரும் காட்சிகள் 45 நிமிடங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பேசும்படி இருக்கும். திரைப்பட உலகில் திருமாவளவனுக்கு தனி இடம் கிடைக்கும் என்று அன்புத்தோழி பட இயக்குனர் கே.எஸ். சரவணன் கூறுகிறார்.

இந்த படத்தின் பாடல் கேசட் வெளியீட்டு விழாவுக்கு, திருமாவளவன் தலைமை தாங்குகிறார். கேசட்டை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிடு கிறார்.

uchcharippu sariyillaiye. is it thirumavalavan's voice?

அவர் சிம்மக்குரலோன் (கில்லி - Gilli » Thirumavalavan Speeches)

அவர் எழுதியதை இது நம்ம வாய்ஸில் கொடுத்தது... டப்பிங் ஆர்டிஸ்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள் :-)

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு