வெள்ளி, மார்ச் 31, 2006

March: patterns, trends and news

மார்ச் மாத முக்கிய நிகழ்வுகள்:

1. அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய சுற்றுலா
2. நிதிநிலை தாக்கல்கள் - ப சிதம்பரம் & லாலு பிரசாத் யாதவ்
3. வைகோ இன்ன பிறரின் தமிழகத் தேர்தல் கூட்டணி நிலை
4. விடுதலைப் புலிகள் குறித்த கனடாவின் ஊடக அலசல்
5. மாயாவதி சொத்துக் குவிப்பு வழக்கு
6. வாரனாசியில் குண்டு வெடிப்பு
7. இங்கிலாந்து கிரிக்கெட்
8. திமுக கூட்டணி ஆட்சி & ஸ்டாலின் தகுதி
9. மகளிர் வேட்பாளர்கள் - சட்டசபைத் தேர்தல் 2006
10. காமன்வெல்த் விளையாட்டு

கொசுறு:

a) ஆஸ்கார் விருது
b) ஈரான் அணு பேச்சுவார்த்தை
c) ப்ரான்ஸில் வேலையில் இருந்து நீக்கப்படும் பயத்தில் இளைய சமுதாயம்



தமிழ் வலைப்பதிவுகளில்:

1. சுஜாதா குறித்த அழகிய பெரியவன் & திலகவதியின் கருத்து
2. தமிழ்மணத்திற்கு புதிய நிர்வாகி
3. ப்ளாக்தேசம் துவக்கம்
4. தேன்கூட்டில் 'கில்லி'யின் செய்தியோடை
5. இலக்கியமான கவிதைகளின் மழை
6. தம்பி, பட்டியல் திரைப்பட விமர்சனம்
7. ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா விளையாட்டு
8. கானா உலகநாதன்
9. ரஜினியின் குரல்சக்தி - தேர்தல் 2006
10. நான்கு நான்கு நான்கு நான்கு


மேலதிகப் பட்டியல்களுக்கு:

  • Zeitgeist: கூகிள்

  • buzz log : What the world is searching for...

  • Yahoo! India - அதிகம் மின்மடலில் பகிரப்பட்ட செய்திகள்

  • கடந்த முப்பது தினங்களில் The New York Times-இல் அதிகம் பரிந்துரை செய்யப்பட்டவை

  • BBC News-இல் அதிகம் பார்வையிடப்பட்டவை

  • CNN.com-இல் அதிகம் கவனிக்கப்பட்டவை

    உங்களுடைய பார்வையில் முக்கியமான நிகழ்வு யாது? நான் தவறவிட்டவை எவை...



    | |

  • 0 கருத்துகள்:

    புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு