ஞாயிறு, ஏப்ரல் 02, 2006

Classified

வரி 1:
இந்த மாத கில்லியில் வெளியான விருந்தினர் பார்வை: ப்லோகாயதம். (ஸ்ரீகாந்த் மீனாக்ஷிக்கு நன்றி.)


விளம்பரம் 2:
சென்ற வார திண்ணையில் வெளியான என்னுடைய சிறுகதை: வரி விளம்பரம். (திண்ணைக்கு நன்றி.)


#3:
ஏப்ரல் மாத 'தேர்தல் சிறப்பிதழ்' திசைகளில்: தமிழகத் தேர்தல் குறித்த அலசல் - கூட்டாஞ்சோறு ஆட்சி. (திசைகளுக்கு நன்றி. என்னுடைய தட்டச்சுப் பிழை ஒன்று கருத்தையே மாற்றியிருக்கிறது. சரி செய்து, வலைப்பதிவில் மீள்பதிவு செய்கிறேன்.)



|

0 கருத்துகள்:

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு