ஞாயிறு, ஏப்ரல் 02, 2006

Tamil Proof Reading - Raghu

சிவாஜியே ஆனாலும்... - மின்னஞ்சலில் நண்பர் ரகு

சூப்பர் ஸ்டார் நடித்து, ஷங்கர் இயக்கினாலும் சரியான எடிட்டிங் இல்லையென்றால் படம் பப்படம்தான். அதே போல் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், எழுதியது அழியா காவியமாக இருந்தாலும் சரியான ப்ரூஃ ரீடங் இல்லையெனில்....

இந்த பிரச்சனை தமிழுக்கு மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் உண்டு. ஆங்கிலத்தில் மின் புத்தகங்கள் வளரும் வேகத்தில் இணையத்திலேயே ப்ரூஃ ரீடிங் கற்றுக் கொடுக்கிறார்கள்.

Proof Reading Course

இது போல் ஒரு சேவையை/வியாபார உக்தியை தமிழில் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். அச்சில் உள்ளது போல் இணையத்திலும் தமிழ் சிறப்பாய் வளர இது உதவும். வெளிநாட்டில் வளரும் அடுத்த தலைமுறையினருக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.

இணையத்தில் தமிழ் கற்றுக் கொள்ள ஒரு தளம் பார்த்த ஞாபகம்.. யாருக்காவது பல்ப் எரிகிறதா?|

2 கருத்துகள்:

I remember seeing this site for kids (few years ago)
http://www.learntamil.com/

நன்றி பரி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு