One Block; One Joke
அலுவலில் காமதேனு.காம் செல்ல முடிவதில்லை. 'அட்வகஸி' என்று சொல்லி வெப்சென்(ஸார்) செய்கிறது. ஒரு வேளை பெயரின் துவக்கத்தில் 'காம' இருப்பதினால் காமசூத்ராவிற்கும் காமதேனுவிற்கும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியவில்லை போல!?
x=5 என்று குருட்டாம்போக்கில் கணக்குப் போட்டுப் பேந்தப் பேந்த விழித்த பிறகுதான் மண்டைக்கு விளங்கிச்சு :-))) (லேட்டரல் திங்கிங் என்பது இதுதானா?)
படம் | தமிழ்ப்பதிவுகள்
பல சமயங்களில் WebSense மகா எரிச்சலைக் கொடுக்கும். முக்கியமான விசயத்தை தேடிக் கொண்டிருக்கும் போது, "ABC" filtered என்று வந்து நிற்கும்.
Non-sense என்று சொல்ல தோன்றும்.
சொன்னது… 4/27/2006 10:56:00 PM
somebody in your office might have blocked it after noticing that you
visit it often :).Moral of the story - do office work at office :)
பெயரில்லா சொன்னது… 4/27/2006 11:30:00 PM
அடப்பாவி அனானிங்களா... இப்படி கவுக்கறீங்களே :P
---blocked it after noticing that you
visit it often ---
பரவாயில்ல; என்னை மாதிரி ஒருத்தர்தான் சொவ்வறை எழுதியிருக்காங்க போல. தமிழ்மணம்/தேன்கூடு/இத்யாதிகளை இன்னும் 'கருத்து போதகத் தளம்' என்று தடா போடவில்லையே!
---"ABC" filtered என்று வந்து நிற்கும்.---
வெப்சென்ஸ் மாதிரி யோசித்தால், 'கேமிங்' என்றாலே சூதாட்டம் (டிக் சேனி வேட்டையாடியபோது தேடியதில் கண்டுகொண்டேன்), ஜியோசிட்டீஸ் என்றால் விவகாரமான விஷயங்கள் இருக்கலாம் என்றெல்லாம் ஆலோசிக்கும்.
சொன்னது… 4/28/2006 06:01:00 AM
கருத்துரையிடுக