வியாழன், ஏப்ரல் 06, 2006

Staying Ignorant

வாங்க... கட்சி ஆரம்பிக்கலாம்; மாறலாம்!

Non Sequitur by Wiley Miller


Non Sequitur by Wiley Miller
|

4 கருத்துகள்:

உங்களோட தேர்தல் 2006 பதிவுல ஒரு பின்னூட்டம் விட்டிருந்தேன். யாருடைய தனிப்பட்ட உணர்வுகளையும் புண்படுத்தாத வகையிலதான் அத எழுதியிருக்கேன்னு நினைக்கறேன். அத கொஞ்சம் 'ரிலீஸ்' பண்ணிட்டீங்கன்னா நன்றியுள்ளவனா இருப்பேன் :)

My comments are still in 'unmoderated' state. If the comment U had put, did not appear immediately, then please 're-type' word verfication and retry.

My email also didn't recv any notifcation of the availability of the comment.

உண்மையை சொல்லும் கார்ட்டூன்:) இப்போதெல்லாம் தடுப்பூசி போட்டுக்கொள்ள மதம் இடம் தரவில்லை என்று சாக்கு சொல்லும் சிலரை பார்க்கும் போது நானே ஒன்று ஆரம்பித்தால் என்ன என்ற யோசனையில் இருக்கிறேன்.

பிரசவ வலியை இயற்கையாகத் தாங்கிக் கொள்ளவேண்டும் என்று டாம் க்ரூய்ஸின் Scientology சொல்வதாகப் படித்தேன். அவர்களின் மதம் என்ன சொல்கிறது என்று விரிவாகத் தேடிப் படித்துப் பார்க்க வேண்டும். பதிலுக்கு நன்றி தேன் துளி.

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு